Touring Talkies
100% Cinema

Friday, June 27, 2025

Touring Talkies

Tag:

vetri

நடிகர் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள ‘ராஜபுத்திரன்’ படத்தின் முதல் பாடலை வெளியிட்ட தனுஷ்!

நடிகர் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் 'ராஜபுத்திரன்'. இப்படத்தை மகா கந்தன் என்பவர் இயக்கியுள்ளார். இதில், கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், வெற்றி, தங்கதுரை, மன்சூர் அலிகான்,...

ரிலீஸ்க்கு தயாராகும் பிரபு – வெற்றி கூட்டணியில் உருவாகியுள்ள ‘ராஜபுத்திரன்’ !

நடிகர்கள் பிரபு மற்றும் வெற்றி இணைந்து நடித்திருக்கும் படம் 'ராஜபுத்திரன்'. இப்படத்தை மகா கந்தன் இயக்கியுள்ளார். கிருஷ்ண பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தை கிரெசண்ட் சைன் கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு நவ்பால்...

‘ஆலன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சிறு வயதில் பெற்றோரையும், நெருங்கிய உறவினர்களையும் விபத்தில் இழந்தவர் வெற்றி. அந்த நினைவுகள் திரும்பத் திரும்ப வாட்டி வதைக்க காசிக்கு ஓடிவிடுகிறார். அங்கு ஹரிஷ் பெரடியை ஆன்மிக குருவாக ஏற்று அவரிடமே பயின்று...

‘ஆலன்’ எப்படிப்பட்ட படம்? நடிகர் வெற்றி டாக்! #AALAN

8 தோட்டாக்கள்', 'ஜீவி' போன்ற படங்களில் நடித்த நடிகர் வெற்றி, சமீபத்தில் ஒரு பிரபல பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், தன்னுடைய புதிய படம் 'ஆலன்' குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார். இது ஒரு...

நடிகர் வெற்றி என்றாலே வித்தியாசமான கதைகளில் நடிப்பவர் – இயக்குனர் பாக்கியராஜ்!

S பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். சிவா எழுதி, இயக்கி, தயாரித்திருக்கும் "ஆலன்" திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் ஆர். சிவா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் வெற்றி,...

வெளியானது ராஜபுத்திரன் பட்டத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்… கிராமத்து கதைக்களத்தில் கூட்டணி அமைத்த நடிகர் பிரபு மற்றும் வெற்றி!

மறைந்த நடிகர் சிவாஜி கணேசனின் பிறந்தநாளை முன்னிட்டு, நடிகர் பிரபு நடித்துள்ள "ராஜபுத்திரன்" திரைப்படத்தின் முதல் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், நடிகர் பிரபு புல்லட்டில் செல்வதை பின்னால் நடிகர் வெற்றி...

கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரம் ‘ராஜபுத்திரன்’… முதல் முறையாக இணையும் நடிகர் பிரபு மற்றும் வெற்றி!

கிரசன்ட் சினி கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் இளம் தயாரிப்பாளர் KM சபி தயாரிக்கிறார், இணை தயாரிப்பு பாரூக் பிக்சர்ஸ், கிராமத்து கதைக்களத்தில் நகைச்சுவை கலந்த குடும்பச் சித்திரமாக உருவாகிறது ராஜபுத்திரன். முதன்மை கதாபாத்திரத்தில்...

மூன்று ஹீரோயின்கள்… மூன்று தனித்தனி கதைகள்… நடிகர் வெற்றியின் அதர்மக் கதைகள்!

பிக் பேங் மூவீஸ் சார்பாக காமராஜ் வேல் தயாரித்து, இயக்கியுள்ள படம் 'அதர்மக் கதைகள்'. இதில் சாக்ஷி அகர்வால், அம்மு அபிராமி, திவ்யா துரைசாமி என 3 ஹீரோயின்கள் தனித்தனி கதைகளில் நடிக்கிறார்கள்....