Touring Talkies
100% Cinema

Saturday, July 19, 2025

Touring Talkies

Tag:

Tvk Vijay

விஜய்யின் ஜன நாயகன் படத்தின் ‘First Roar’ கிளிம்ஸ் வீடியோ செய்த மிகப்பெரிய சாதனை!

விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள "ஜனநாயகன்" திரைப்படத்தின் பர்ஸ்ட் ரோர் (கிளிம்ஸ் வீடியோ) வீடியோவை படக்குழு வெளியிட்டது. இந்த வெளியீட்டை அவரது ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில்,...

விஜய் தொடர்ந்து நடிப்பாரா? நடிகை மமிதா பைஜூ பகிர்ந்த தகவல்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது இயக்குநர் எச்.வினோத்தின் இயக்கத்தில் 'ஜனநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியேோல், நரேன், மமிதா பைஜு மற்றும்...

த.வெ.க-ல் நடிகர் அர்ஜுன் இணைவது உண்மையா?

நடிகர் அர்ஜூன்‌ விஜய்யின் த.வெ.க கட்சியில் இணையப்போகிறார் என செய்திகள் பரவி வந்த நிலையில், அர்ஜூன் தரப்பு இதை முழுமையாக மறுத்துள்ளது. மேலும் 'அர்ஜூன் இப்போது நடிப்பு, இயக்கம் என பிஸியாக இருக்கிறார்....

மதுரையில் என்ட்ரி கொடுத்த விஜய்… ரசிகர்கள், தொண்டர்கள் கொடுத்த உற்சாக வரவேற்பு!

மதுரையை வந்தடைந்த நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய்க்கு, அவரை வரவேற்க ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர். முன்னதாக விஜய், “மதுரையில் நான் பயணம் செய்யும்...

தளபதி விஜய்யின் வருகையால் ஸ்தம்பித்த கோவை!

தளபதி விஜய்யின் கட்சியான தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்து கொள்ள இன்றைக்கு அதாவது ஏப்ரல் 26 ஆம் தேதி கோவை வந்துள்ளார். கோவை வந்தவருக்கு விமான...

தளபதி விஜய்காக புதிய ஆல்பம் பாடலை உருவாக்கும் நடிகர் சௌந்தரராஜா!

நடிகர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்காக 'தலைவன் நீயே, தொண்டன் நானே...' என்ற தலைப்பில் ஆல்பம் பாடல் ஒன்றை உருவாக்கும் பணிகளில் நடிகர் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். மேலும், இந்த பாடலுக்கான...

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தில் வலியுறுத்துகிறேன் – நடிகரும் த.வெ.க தலைவருமான விஜய் அறிக்கை!

தமிழக வெற்றி கழகத்தை தொடங்கிய பிறகு அவ்வப்போது அறிக்கைகள் வெளியிட்டு வரும் விஜய், பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு சர்வதேச தினமான இன்று பெண்களின் பாதுகாப்பு குறித்து தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து...

தளபதி 69 படப்பிடிப்பை விரைவில் முடிக்க தீவிரம் காட்டும் விஜய்… ஏன் தெரியுமா? #Thalapathy69

தி கோட் படத்தை முடித்தவுடன், தனது 69வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளார் விஜய். வினோத் இயக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பிரகாஷ்ராஜ், பாபி தியோல், மமீதா பைஜு, பிரியாமணி ஆகியோர் முக்கிய...