Touring Talkies
100% Cinema

Saturday, May 17, 2025

Touring Talkies

Tag:

trending tamil cinema news

ராமாயணா படத்திற்கு ஏ.ஆர்.ரகுமானும் இசையமைக்கிறாரா? வெளியான புது அப்டேட்!

பாலிவுட் இயக்குநர் நிதீஷ் திவாரி இயக்கத்தில், 'ராமாயண' கதை திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்தப் பிரமாண்டமான முயற்சியை தயாரிப்பாளர் நமித் மல்ஹோத்ரா தயாரிக்கிறார். இப்படத்திற்கு 'ராமாயணா' என்ற தலைப்பில் சமீபத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பும்...

ஆட்டோகிராப் படத்தை இன்று பார்த்தால் கொஞ்சம் ஓவராக தான் நடித்துள்ளமோ என தோன்றுகிறது – இயக்குனர் சேரன்!

டொவினோ தாமஸ் நடித்துள்ள 'நரிவேட்டை' திரைப்படம் இந்த மாதம் 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவர உள்ளது. இந்த திரைப்படத்தின் வாயிலாக நடிகர் சேரன், மலையாள சினிமாவில் நடிகராக அறிமுகமாகிறார். இதில் அவர் ஒரு...

இதை‌ மட்டும் கடைபிடியுங்கள்…உடல் எடையை குறைக்க டிப்ஸ் கொடுத்த நடிகை குஷ்பு!

நடிகை குஷ்பு சமீபத்தில் தனது உடல் எடையை கணிசமாக குறைத்து, அனைவரையும் ஆச்சரியப்படச் செய்துள்ளார். ஜீன்ஸ் மற்றும் வெள்ளை நிற சட்டையில் எடுத்த ஒரு செல்ஃபியை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்....

மாமன் படத்தை பார்த்துவிட்டு கண்ணீர் விட்டு அழுத சிறுமி… வீடியோ காலின் மூலம் ஆறுதல் கூறிய சூரி!

சூரியின் நடிப்பில் வெளியான 'மாமன்' திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தை பார்த்த ஒரு சிறுமி படம் முடிந்தபின் கண்ணீர்விட்டு அழுதுள்ளார். அந்த நேரத்தில், நடிகர்...

டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… நெகிழ்ச்சியுடன் பகிர்ந்த நடிகர் சசிகுமார்!

அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' ஆகிய வெற்றிப்படங்களுக்குப் பிறகு சசிகுமார் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘டூரிஸ்ட் பேமிலி’. ‘குட் நைட்’ மற்றும் ‘லவ்வர்’ படங்களைத் தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப் படத்தையும் தயாரித்துள்ளது....

ஸ்கேன் எடுக்கும்போது கூட அனிருத் பாடல் தான் கேட்டேன் -நடிகர் விஜய் தேவரகொண்டா!

நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிருத் குறித்து அவர் கூறியதாவது, அனிருத் மிகவும் திறமையானவர். நான் அவருடைய ரசிகன். அனிருத் பாட்டில் வேற நடிகர்கள் இருந்தால் எனக்கு பொறாமையாக இருக்கும்....

மக்கள் கண்ணீருடன் மாமன் படத்தை குறித்து பாராட்டுவது மிகவும் என்றை நெகிழ செய்கிறது – நடிகர் சூரி!

பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் சூரியை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட 'மாமன்' திரைப்படத்தில் ஐஸ்வர்யா லக்ஷ்மி நாயகியாக நடித்துள்ளார். மேலும், ராஜ்கிரண், சுவாசிகா, பால சரவணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஹேஷம்...

விஷாலுக்கு விரைவில் திருமணமா?

சமீபத்தில் நடந்த நேர்காணல் ஒன்றில் விஷால் அவரது திருமணத்தை பற்றி மனம் திறந்துள்ளார். அதில் நடிகர் சங்க கட்டித்தை கட்டி முடித்த பின் என்னுடைய திருமணம் நடக்கும். ஆகஸ்ட் 15 ஆம் தேதி...