Touring Talkies
100% Cinema

Monday, September 15, 2025

Touring Talkies

Tag:

trending tamil cinema

மகாநதி தொடரில் எனது கதாபாத்திரத்தை கண்டு பயந்தேன் – நடிகை ஷாதிகா

நடிகை ஷாதிகா அளித்த சமீபத்திய பேட்டியில், மகாநதி தொடரில் நடித்தபோது இருந்த தயக்கம் குறித்து அவர் கூறியதாவது, மகாநதி சீரியலில் ராகினி கதாபாத்திரத்தில் கமிட் ஆகும் போது எனக்கு இது இவ்ளோ பெரிய...

புதிய வெப் தொடரில் நடிக்கும் சித்தார்த்… வெளியான அப்டேட்!

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகராக வலம் வரும் சித்தார்த், வெப் தொடர்களிலும் நடித்து வருகிறார். ‘லீதா’, ‘எஸ்கேப் லைப்’ போன்ற தொடர்களில் நடித்ததோடு, தமிழில் ‘நவரசா’ வெப் தொடரில்...

பிக்பாஸ் தர்ஷன் நடிக்கும் ‘காட்ஸ் ஜில்லா’… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

மோகன் குருசெல்வா இயக்கத்தில் தர்ஷன் நடிக்கும் ‘காட்ஸ் ஜில்லா’ படம் உருவாகி வருகிறது. இது ரஜினிகாந்த் நடித்த ‘அதிசய பிறவி’ பாணியில் பேண்டசி ஜானரில் உருவாகும் படமாகும். இதுகுறித்து தர்ஷன் கூறுகையில், "நான்...

நடிகை சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? வெளியான ஆச்சரியமூட்டும் தகவல்!

மலையாள திரைப்படங்களின் மூலம் சினிமாவில் அறிமுகமான நடிகை சம்யுக்தா, தொடர்ந்து தெலுங்கில் ‘டெவில்’, ‘பீம்லா நாயக்’, ‘விருபாக்ஷா’ உள்ளிட்ட படங்களின் மூலம் பிஸியான நடிகையாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் தனுஷ் நடிப்பில்...

இசைஞானி இளையராஜாவை புகழ்ந்து பாராட்டி வாழ்த்திய இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான்!

இசைஞானி இளையராஜா, தனது கனவு படைப்பான ‘வேலியண்ட்’ சிம்பொனியை கடந்த மார்ச் 8 ஆம் தேதி லண்டனில் அரங்கேற்றியிருந்தார். இதன் மூலம் அவர் உலகளவில் சாதனை படைத்தார். இதற்காக, தமிழக அரசு சார்பில்...

பறவை உருவத்தை பச்சை குத்திய நடிகை கிர்த்தி சனோன்!

பிரபாஸ் நடித்த ஆதிபுரூஷ், தனுஷ் உடன் தேரே இஸ்க் மெயின் படங்களில் நடித்துள்ள பாலிவுட் நடிகை கிர்த்தி சனோனும் தனது கணுக்காலில் ஒரு அழகான பறவையை பச்சை குத்தி உள்ளார்.இது குறித்த...

கவினின் ‘கிஸ்’ படத்தில் பின்னணி குரல் கொடுத்துள்ள நடிகர் விஜய் சேதுபதி!

நடிகர் கவின், ‘நட்புன்னா என்னானு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் வெளியான ‘லிப்ட்’ மற்றும் ‘டாடா’ ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றன. ஆனால்...

சிங்கங்களுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்த நடிகை வைகா ரோஸ்… வைரல் கிளிக்ஸ்!

நடிகை வைகா ரோஸ் சமீபத்தில் தாய்லாந்தின் பாங்காக்கிற்கு சுற்றுலா சென்றிருந்தார். அங்கு இரண்டு சிங்கங்களுடன் விளையாடும் அவரது வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள், “இங்கே மூன்று சிங்கங்களைப்...