Touring Talkies
100% Cinema

Wednesday, April 2, 2025

Touring Talkies

Tag:

tovino thomas

டிக்கெட் முன்பதிவில் சாதனை படைத்த ‘எம்புரான்’ திரைப்படம்!

முன்பதிவு இன்று ஆரம்பமானது. ஆரம்பமான ஒரு மணி நேரத்திற்குள்ளாக 96 ஆயிரம் டிக்கெட்டுகள் ஒரே ஒரு ஆன்லைன் இணையதளத்தில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவரையில் இந்தியத் திரைப்படங்களில் இப்படியான ஒரு மணி நேர முன்பதிவில்...

தொடங்கிய ‘எம்புரான்’ திரைப்பட முன்பதிவு… கடலாய் திரையரங்குகளை நோக்கி நகர்ந்த ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த 'லூசிபர்' திரைப்படம், 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான...

அடுத்த 18 நாட்களுக்கு 36 கதாபாத்திரங்களை வெளியிடும் எம்புரான் படக்குழு!

நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடித்த திரைப்படம் 'லூசிஃபர்' 2019ஆம் ஆண்டு வெளியானது. இந்த படம் மலையாளத்தைக் கடந்து பிற மொழி ரசிகர்களாலும் பெரிதும் கொண்டாடப்பட்டது. இதன் பிரபலத்திற்கிணங்க, இப்படம் தெலுங்கில் 'காட்ஃபாதர்'...

எம்புரான் படத்தில் பகத் பாசில்லா? சர்ப்ரைஸ் வைத்துள்ளதா படக்குழு?

மோகன்லால் நடிப்பில், பிரித்விராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'எம்புரான்' திரைப்படம், இருவரும் இணைந்து செய்கிற மூன்றாவது படமாகும். இது, மோகன்லால் நடித்த பிரபலமான 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகம் ஆகும். மார்ச் 27ம் தேதி...

ரஜினிகாந்த் சாரை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது… நடிகர் பிரித்விராஜ் சொன்ன சுவராஸ்யம்!

மோகன்லால் மற்றும் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகும் ‛லூசிபர்’ படத்தின் இரண்டாம் பாகமான ‛எம்புரான்’ படத்தை பிரித்விராஜ் இயக்குகிறார். இப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. https://youtu.be/AYzSvao5RbQ?feature=shared அந்த விழாவில் பிரித்விராஜ் பேசியதாவது, “எங்கள் தயாரிப்பில்...

புதுமையான ஒன்றை கொண்டு வந்துள்ளேன்… லூசிஃபர் 2 உடன் 3ம் பாகத்தின் அப்டேட்டையும் கொடுத்த பிரித்விராஜ்…

மலையாளத்தில் சுமார் 100 படங்களுக்கு மேல் நடித்திருக்கும் பிரித்விராஜ், இயக்குநராக மாறும் கனவுடன் ஐந்து வருடங்களுக்கு முன்பு மோகன்லாலுடன் ‛லூசிபர்’ என்ற அரசியல் பின்னணியைக் கொண்ட படத்தை இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய...

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எம்புரான் படத்தின் டீஸர் நாளை வெளியாகிறது!

2019 ஆம் ஆண்டு நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் "லூசிஃபர்". இந்தப் படம் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகம் உருவாக்கப்படுவது உறுதியாகி,...

டோவினோ தாமஸ் பிறந்தநாளையொட்டி எம்புரான் படத்தில் அவரின் கதாபாத்திர போஸ்டர் வெளியீடு! #L2E

இயக்குநர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த 'லூசிஃபர்' திரைப்படம் 2019-ஆம் ஆண்டில் வெளியானது. மலையாள ரசிகர்களை மட்டுமல்லாமல், மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்த இப்படம், தெலுங்கில் 'காட்ஃபாதர்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது....