Wednesday, April 10, 2024
Tag:

TFPC Election 2020

தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் – தொடரும் குளறுபடிகள்..!

அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தை மீட்கும் முதல் முயற்சியாக, அந்தச் சங்கத்திற்கு நீதிமன்றத்தின் உத்தரவின்படி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக வேட்பு மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நேரத்தில் குழப்படிகளும்...

தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் – மூவரின் வேட்பு மனுக்களை தள்ளுபடி செய்ய கோரிக்கை..

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில் இதுவரையிலும் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தவர்களில் சிலருக்கு தேர்தலில் போட்டியிடவே தகுதியில்லை என்ற குற்றச்சாட்டும்...

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..!

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் பிரபல தயாரிப்பாளரான, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது. இந்த அணியின் சார்பில் தலைவராக முரளி...

“கோமா ஸ்டேஜில் இருக்கும் தயாரிப்பாளர்கள் சங்கத்தைக் காப்பாற்றத்தான் நான் போட்டியிடுகிறேன்….” – டி.ராஜேந்தர் விளக்கம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் 2020 தேர்தலில் போட்டியிட நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், விநியோகஸ்தரான டி.ராஜேந்தர் தலைமையில் போட்டியிடும் அணியினர் இன்று தங்களது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தனர். டி,ராஜேந்தர் அணியில் தலைவர் பதவிக்கு...

டி.ராஜேந்தர் அணியில் போட்டியிட நடிகர் பார்த்திபன் மறுப்பு

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தல் வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்தலில் டி.ராஜேந்தர் தலைமையில் ஒரு அணி, தயாரிப்பாளர் முரளி ராமசாமி தலைமையில் ஒரு அணி, சிறிய பட தயாரிப்பாளர்கள் தனி...