Touring Talkies
100% Cinema

Tuesday, October 14, 2025

Touring Talkies

Tag:

Tamil News

ஜி.வி.பிரகாஷ்-க்கு புதிய பியோனாவை பரிசாக அளித்த ஏ.ஆர்.ரகுமான்!

இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார், டெல்லியில் கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், வாத்தி திரைப்படத்திற்காக “சிறந்த இசையமைப்பாளர்” விருதைப் பெற்றார். இதன் மூலம் அவர் தனது...

புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறாரா நடிகர் சூர்யா?

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவரும் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து ஏற்கனவே 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு கூடுதலாக, அவரது உறவினர்களும் தனித்தனியாக...

வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR49 படத்தின் ப்ரோமோ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் வடசென்னையை மையப்படுத்தி உருவாகும் கேங்ஸ்டர் கதைக்களத்தில் நடிக்கிறார் சிம்பு. இயக்குநர் வெற்றி மாறன் வடசென்னை படத்தின் காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இப்படத்தில், நடிகர் சிலம்பரசன்...

கவின் நடித்துள்ள ‘கிஸ்’ படத்தின் ட்ரெய்லர் வெளியானது!

நடிகர் கவின், நட்புன்னா என்னானு தெரியுமா படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். பின்னர் லிப்ட், டாடா படங்களில் நடித்த அவர், சமீபத்தில் வெளியான பிளடி பெக்கர் படத்தில் நடித்திருந்தார்.அந்த படம் கலவையான வரவேற்பைப்...

படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே தயாராகும் ‘ஸ்பிரிட்’ படத்தின் பின்னணி இசை… இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்காவின் புதிய முயற்சி!

‘அனிமல்’ படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா, தற்போது பிரபாஸை முன்னணி கதாபாத்திரத்தில் வைத்து ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விரைவில் படப்பிடிப்பு தொடங்கும் எனத்...

சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்ற நடிகர் டொவினோ தாமஸ் !

மலையாள சினிமாவின் பிரபல நடிகர் டொவினோ தாமஸ். தமிழில் தனுஷின் மாரி 2 படத்தில் வில்லனாக நடித்தார். கடந்த மே மாதம் இவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியான படம் ‛நரிவேட்ட'. இதில் முக்கிய...

வெற்றிமாறன் – சிம்பு கூட்டணியில் உருவாகும் STR 49 படத்தின் அதிகாரப்பூர்வ ப்ரோமோ வீடியோ வெளியீடு!

இயக்குனர் வெற்றிமாறன் – நடிகர் சிம்பு கூட்டணியில் உருவாகும் புதிய படம் குறித்த தகவல் வெளியானது முதல் தற்போது வரை ரசிகர்களிடம் இப்படம் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஆரம்பத்தில் இது...

உருவாகிறது ‘கட்டா குஸ்தி 2’… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

2022ம் ஆண்டு விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி  நடிப்பில்  வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இப்படத்தை செல்லா அய்யாவு இயக்கினார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் மிகுந்த...