Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

Tag:

Tamil Movies

லோகா 2ம் பாகத்தில் மம்மூட்டி நடிப்பதை உறுதிப்படுத்திய நடிகர் துல்கர் சல்மான்!

மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி, டொமினிக் அருண் இயக்கிய 'லோகா சாப்டர் 1' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. இதில் 'கள்ளியங்காட்டு நீலி' என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி...

இயக்குனர் மணிரத்னத்துடன் கைக்கோர்கிறாரா நடிகர் விஜய் சேதுபதி?

மணிரத்னம் இயக்கத்தில் கடைசியாக கமல், சிம்பு, திரிஷா உள்ளிட்டோர் நடித்து வெளியான 'தக் லைப்' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.  இயக்குனர் மணிரத்னம் அடுத்ததாக இளைஞர்களை கவரும் வகையில் ஒரு காதல் படத்தை இயக்க...

நடிகர் ஸ்ரீகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தி ட்ரெய்னர் திரைப்படம்!

நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் ஷ்யாம் நாயகர்களாக நடித்துள்ள தி ட்ரெய்னர் படம் வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறது. இப்படத்தை பி. வேல்மாணிக்கம் இயக்கியுள்ளார். பிரின்ஸ் சால்வின் இளம் ஹீரோவாக அறிமுகமாகிறார். படத்தின் படப்பிடிப்பு முழுமையாக...

அஜித்தின் AK64 படத்தில் இணைகிறார்களா கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்?

‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் அஜித் குமாருடன் இணைந்து பணியாற்றவுள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். இது அஜித் குமாரின் 64வது திரைப்படமாகும். தற்காலிகமாக ‘ஏகே 64’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த...

ரீ ரிலீஸாகும் ‘ஆட்டோகிராப்’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து போன்ற பல வெற்றிப்படங்களை இயக்கியவர் இயக்குனர் சேரன். அவர் 2004ஆம் ஆண்டு தானே தயாரித்து, இயக்கி, நாயகனாக நடித்த திரைப்படம் ஆட்டோகிராப்....

தனுஷின் நடிப்பையும் அர்ப்பணிப்பையும் கண்டு வியந்து போனேன் – நடிகை கீர்த்தி சனோன்!

ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சனோன் நடிப்பில் உருவாகியுள்ள ‘தேரே இஷ்க் மே' படம், வருகிற 28-ந் தேதி திரையரங்குகளில் வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.  தமிழ், இந்தியில் வெளியாக உள்ள...

ஷாருக்கானின் ‘கிங்’ … அதிரடியாக வெளியான அதிகாரபூர்வ டைட்டில் டீஸர் ‌‌!

‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குப் பிறகு நடிகர் ஷாருக் கான் நடித்து வரும் படம் ‘கிங்’. இதில் அவருடன் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட...

திரைத்துறையிலும் மற்ற துறைகளை போல் குறிப்பிட்ட வேலை நேரத்தை நிர்ணயிக்க வேண்டும் – நடிகை ராஷ்மிகா மந்தனா!

சினிமா துறையில் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் வேலை நேரம் குறித்த விவாதம் கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வருகிறது. இதுகுறித்து சமீபத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா தனது கருத்தை பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில்,...