Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Tamil Cinema News latest
HOT NEWS
நடிகர் அர்ஜூனின் இளைய மகளுக்கு விரைவில் டூம் டூம் டூம்!
நடிகர் அர்ஜூனின் மூத்த மகளான ஐஸ்வர்யா, திரைப்பட உலகில் நடிகையாக அறிமுகமானவர். தற்போது அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இவர், நடிகர் தம்பி ராமையாவின் மகனான உமாபதியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்....
சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் 2ல் நடிப்பதை உறுதிப்படுத்திய நடிகர் சிவராஜ்குமார்!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் 2023ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'ஜெயிலர்'. அனிருத் இசையமைத்த இப்படம், உலகமெங்கும் ரூ.600 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து பெரும் சாதனையை பெற்றது. இந்தப்...
சினிமா செய்திகள்
படப்பிடிப்பிக்கு தயரான இயக்குனர் மடோன் அஸ்வின்… வெளியான விக்ரம் 63 பட அப்டேட்!
‘வீர தீர சூரன்’ திரைப்படம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தை தொடர்ந்து, விக்ரம் தனது 63வது படமான ‘விக்ரம் 63’ படத்தைத் தொடங்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை...
சினிமா செய்திகள்
ஹிந்தியில் ரீமேக் ஆகிறதா ‘பெருசு’ திரைப்படம்? கசிந்த புது தகவல்!
இயக்குனர் கார்த்திக் சுப்புராஜின் தயாரிப்பில் மார்ச் 14ம் தேதி வெளியான 'பெருசு' திரைப்படம், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. குறிப்பாக, மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இப்படம் பார்ப்பவர்களிடையே பெரிதும் பேசப்படுகிறது. இந்த படத்தின் நகைச்சுவை...
சினிமா செய்திகள்
சேதுபதி’ மாதிரி ரசிக்கக்கூடிய அதேசமயம் ‘சித்தா’ போல உணர்ச்சிவசப்படும் வகையில் வீர தீர சூரன் இருக்கும் – நடிகர் சீயான் விக்ரம் டாக்!
சீயான் விக்ரம் மற்றும் ‘பண்ணையாரும் பத்மினியும்’, ‘சேதுபதி’, ‘சிந்துபாத்’, ‘சித்தா’ போன்ற படங்களை இயக்கிய எஸ்.யு. அருண்குமார் இணைந்து உருவாக்கியுள்ள ‘வீர தீர சூரன் - பாகம் 2’ திரைப்படம் மார்ச் 27ஆம்...
சினிமா செய்திகள்
குட் பேட் அக்லி ஃபர்ஸ்ட் சிங்கிள் சுட சுட ரெடி செய்திருக்கோம் என அப்டேட் கொடுத்த ஜிவி.பிரகாஷ்! #GoodBadUgly
விடாமுயற்சி படத்திற்குப் பிறகு, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள "குட் பேட் அக்லி" படத்தில் அஜித் குமார் நடித்துள்ளார். இதில் அவருடன் திரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா உள்ளிட்ட பலரும் முக்கிய...
சினிமா செய்திகள்
சமூக சேவை செய்யும் தைரியமும் ஆர்வமும் இருக்கும் யாரும் அரசியலுக்கு வரலாம் – நடிகர் விஷால்
சென்னை கோடம்பாக்கத்தில் விஷால் மக்கள் இயக்கம் சார்பில் நடந்த மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் இல்ல நிகழ்ச்சியில், நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த விஷாலிடம், நடிகர் விஜய்...
சினிமா செய்திகள்
விண்ணைத்தாண்டி வருவாயா’ எனது இதயத்திற்கே மிகுந்த நெருக்கமான படம் – நடிகை த்ரிஷா!
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2010ஆம் ஆண்டு வெளியான படம் 'விண்ணைத்தாண்டி வருவாயா'. இந்த படத்தில் சிம்பு மற்றும் திரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். மேலும் விடிவி கணேஷ், கே.எஸ். ரவிக்குமார், ஜனனி...