Touring Talkies
100% Cinema

Friday, October 31, 2025

Touring Talkies

Tag:

Tamil Cinema

’96’ ஜானு கேரக்டர்-ஐ விட மேலும் நல்ல கேரக்டரில் நடிக்க எனக்கு பேராசையாக உள்ளது – நடிகர் கௌரி கிஷன்!

அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அதர்ஸ்’ திரைப்படத்தில் ‘96’ படத்தில் ஜானுவாக நடித்த கவுரி கிஷன், இப்போது டாக்டராக நடிக்கிறார். இதில் ஹீரோவாக ஆதித்ய மாதவன் நடித்துள்ளார். இப்படம் குறித்து கவுரி கிஷன் கூறுகையில்,...

சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் 2ல் நடிக்கும் சந்தானம்… வெளியான புது அப்டேட்!

இயக்குனர் நெல்சன் திலீப்ப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த திரைப்படம் ‘ஜெயிலர் 2’. ஏற்கனவே இப்படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர். சமீபத்திய தகவலின்படி, இப்படத்தில் ரஜினிகாந்துடன் நடிகர் சந்தானம் நடிக்கவுள்ளார்....

கதாநாயகியாக அறிமுகமாகும் மோகன்லாலின் மகள் விஸ்மயா… பூஜையுடன் தொடங்கிய படப்பிடிப்பு!

மலையாள நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ், இயக்குனர் ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குனராக பணியாற்றியவர். அதன் பின்னர் அவர் இயக்குநராக மாறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஹீரோவாக அறிமுகமாகி தற்போது பல படங்களில்...

ஜன நாயகன் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் எப்போது ரிலீஸ்? வெளியான முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய், தற்போது எச்.வினோத் இயக்கத்தில் 'ஜனநாயகன்' படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம், அடுத்த ஆண்டு (2026) பொங்கல் பண்டிகையில் திரைக்கு வருகிறது. இதில் பூஜா ஹெக்டே,...

யாஷின் ‘டாக்ஸிக்’ திரைப்படம் சொன்ன தேதியில் வெளியாகும்… வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த படக்குழு!

‘கேஜிஎப் 2’ படத்திற்குப் பிறகு யஷ் நடித்து வரும் கன்னடத் திரைப்படம் ‘டாக்சிக்’. இந்த படம் ஒரே நேரத்தில் கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் படமாக்கப்பட்டு வருவதுடன், தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய...

நான் என் 30வயதில் திருமணம் செய்ய நினைத்தேன் – நடிகை தமன்னா OPEN TALK!

தமன்னா சமீபத்தில் தனது வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்து பேசியுள்ளார். “என்னுடைய 30வது வயதில் திருமணம் செய்து கொண்டு குடும்பம் அமைத்து, குழந்தைகளுடன் வாழ நினைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை,” என்று கூறியுள்ளார்....

இலங்கையில் நடைபெற்றுவரும் ராம் சரணின் ‘பெத்தி’ படத்தின் படப்பிடிப்பு!

சமீபகாலமாக தென்னிந்திய திரைப்படங்களின் படப்பிடிப்புகள் ஸ்ரீலங்காவில் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இதற்கு முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் ‘கிங்டம்’, மோகன்லால் மற்றும் மம்மூட்டி நடிக்கும் ‘பேட்ரியாட்’ ஆகிய படங்களின் படப்பிடிப்புகள் அங்கு நடைபெற்றிருந்தன.  அந்த வரிசையில்,...

டப்பிங்-ல் புதிய சாதனை காந்தாரா 2

இந்திய சினிமாவில் சில பான் இந்தியா படங்கள் தியேட்டர் வெளியீட்டிற்குப் பிறகு ஓடிடி தளங்களில் வெளியாகும் போது ஆங்கிலத்தில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாகி உள்ளன. ஆனால், தியேட்டர்களிலேயே ஒரு படம் டப்பிங் செய்யப்பட்டு...