Touring Talkies
100% Cinema

Saturday, July 19, 2025

Touring Talkies

Tag:

Swasika

இங்குள்ள தாய்மாமன் உறவை போன்று அங்கு இல்லை – நடிகை ஸ்வாசிகா டாக்!

10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் திரையுலகில் நடித்து வந்தவர் ஸ்வாசிகா. ஆனால் அதன் பின் அவருக்கு ஏற்ற வாய்ப்புகள் கிடைக்காமல் போனதால், அவர் மீண்டும் கேரளா மாநிலத்திற்கு திரும்பி சென்று விட்டார். தற்போது...

கெத்தான ஆண் என்பவர்கள் இப்படி இருப்பவர்கள் தான்… நடிகை சுவாசிகா OPEN TALK!

"லப்பர் பந்து" திரைப்படத்தின் மூலம் பிரபலமான நடிகையாக விளங்கும் சுவாசிகா, சூர்யா நடித்த "ரெட்ரோ" படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சுவாசிகா, சிறந்த துணை...

ரெட்ரோ பட ‘கனிமா’ பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிட்ட லப்பர் பந்து பட நடிகை சுவாசிகா!

பிரபல இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் சூர்யா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் அடுத்த மாதம் 1ஆம் தேதி வெளியாக இருக்கிறது. https://twitter.com/sunnewstamil/status/1909269474601005433?t=kByxskypo-2nWUvZnwK0uA&s=19 இந்நிலையில்,...

சூர்யா 45 படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நடிகை சுவாசிகவுக்கு காயம்…. வெளியான தகவல்!

நடிகர் சூர்யா ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் 'சூர்யா 45' படத்தில் நடித்து வருகிறார் ‌ இந்த படத்தை டிரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்திற்கு இசையமைப்பாளராக சாய் அபயங்கர் பணியாற்ற உள்ளார்....

சூரியின் ‘மாமன்’ படத்தில் நடிக்கும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா… கதாபாத்திரம் என்ன தெரியுமா?

நடிகர் சூரி தொடர்ச்சியாக கதையின் நாயகனாக பல படங்களில் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள 'விடுதலை 2' படம் டிசம்பர் 20 அன்று வெளியாக உள்ளது. இதற்கிடையில், 'விலங்கு' வெப்சீரிஸால் புகழ்பெற்ற பிரசாந்த்...

சூர்யா 45 படத்தில் இணைந்த ஐவர்… அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ள படக்குழு! #Suriya45

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யாவின் 45 ஆவது படத்தில், அவருக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இந்தப் படத்தில் மலையாள நடிகர் இந்திரன்ஸ், மலையாள நடிகை சுவாசிகா, நடிகை ஸ்விதா மற்றும்...

போலீஸ் அதிகாரியாக அசத்த வரும் லப்பர் பந்து நாயகி சுவாசிகா!

தமிழ் திரையுலகில் சில சமயங்களில் குறைந்த பட்ஜெட் திரைப்படங்கள் எதிர்பாராத வெற்றியை அடைகின்றன. அதே நேரத்தில், அந்த வெற்றி, நீண்ட காலமாக ஒரு நல்ல வாய்ப்புக்காக காத்திருந்த பல கலைஞர்களுக்கு மறுமலர்ச்சி தரும்....

மாலத்தீவில் நீச்சல் குளத்தில் ஆட்டம் போட்ட லப்பர் பந்து பட நடிகை‌..‌. வைரல் வீடியோ!

மலையாளத்தில் தொடர்ந்து படங்களில் நடித்துக்கொண்டு வந்த இவர் மீண்டும் தமிழில் நடிக்க வந்தார். தமிழரசன் பச்சமுத்து இயக்கிய லப்பர் பந்து படத்தில் அட்டக்கத்தி தினேஷின் மனைவியாக நடித்தார். படத்தில் இன்னொரு நடிகையாக சஞ்சனாவும்...