Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
suriya
சினிமா செய்திகள்
சூர்யாவின் ‘கருப்பு’ படத்தின் God Mode பாடல் வெளியானது!
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான இவர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில், டிரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இப்படத்தில் கதாநாயகியாக திரிஷா நடித்துள்ளார்.
https://m.youtube.com/watch?v=nffLXODytdw&pp=ygUIS2FydXBwdSA%3D
மேலும், சுவாசிகா, இந்திரன்ஸ்,...
சினிமா செய்திகள்
விஜய் தேவரகொண்டாவை இயக்குகிறாரா சூர்யாவின் ’24’ பட இயக்குனர்?
தமிழில் அலை, கேங் லீடர், யாவரும் நலம், மனம், 24 Movie போன்ற வித்தியாசமான கதையம்சங்கள் கொண்ட படங்களை தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் இயக்கி புகழ்பெற்றவர் இயக்குநர் விக்ரம் குமார். இவரது...
சினிமா செய்திகள்
தீபாவளிக்கு ரிலீஸாகும் ‘கருப்பு’ படத்தின் முதல் பாடல்… இயக்குனர் ஆர்.ஜே.பாலாஜி கொடுத்த அப்டேட்!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா தனது 45வது படமாக ‘கருப்பு’ படத்தில் நடித்துள்ளார். இதனை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் த்ரிஷா ஹீரோயினாக நடித்துள்ளார். சுவாசிகா, சிவதா, யோகி பாபு,...
சினிமா செய்திகள்
ரீ ரிலீஸாகும் சூர்யாவின் ‘அஞ்சான்’ திரைப்படம்!
நடிகர் சூர்யா நடித்த ‘அஞ்சான்’ திரைப்படம் 2014ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தை இயக்குனர் லிங்குசாமி இயக்கி, திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்தது. சமந்தா கதாநாயகியாக நடித்திருந்தார். மேலும் வித்யூத் ஜம்வால், சூரி, மனோஜ்...
சினிமா செய்திகள்
சூர்யா46 படப்பிடிப்பின் நிலவரம் என்ன? வெளியான புது தகவல்!
தமிழில் ‘கங்குவா’, ‘ரெட்ரோ’ ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் அடுத்ததாக வெளிவரவிருக்கும் படம் ‘கருப்பு’. இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. தற்போது சூர்யா தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி...
சினிமா செய்திகள்
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடிக்கிறாரா மணிகண்டன்? வெளியான புது தகவல்!
நடிகரும் இயக்குனருமான ஆர்ஜே பாலாஜி தற்போது நடிகர் சூர்யாவை வைத்து ‘கருப்பு’ எனும் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் அடுத்த ஆண்டு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருந்தது.
நடிகர்...
சினிமா செய்திகள்
புதிய பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறாரா நடிகர் சூர்யா?
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கிவரும் சூர்யா, தனது மனைவி ஜோதிகாவுடன் இணைந்து ஏற்கனவே 2D என்டர்டெயின்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதற்கு கூடுதலாக, அவரது உறவினர்களும் தனித்தனியாக...
சினிமா செய்திகள்
ஆஸ்கார் வரை சென்ற சூர்யா – ஜோதிகா மகள் தியா இயக்கியுள்ள ‘லீடிங் லைட்’
சூர்யா - ஜோதிகாவின் மகள் தியா இயக்குனராக திரையுலகில் களமிறங்கியுள்ளார். திரையுலகில் பணியாற்றும் லைட்வுமன்கள் பற்றிய டாக்குமெண்டரி படம் ஒன்றை அவர் 'லீடிங் லைட்' என்ற பெயரில் இயக்கியுள்ளார்.
இதனை சூர்யாவின் நிறுவனம் 2டி...

