Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

Tag:

sundar c

கமல்ஹாசன் சார்-ஐ இயக்கும் வாய்ப்பு மீண்டும் கிடைத்தால் நிச்சயம் சிறப்பாக பயன்படுத்துவேன் – இயக்குனர் சுந்தர் சி!

ரஜினிகாந்த் நடித்த ‘அருணாச்சலம்’ படத்தை இயக்கியவர் சுந்தர்.சி. அந்த படம் வெளியாகி 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் அவர் ரஜினிகாந்தை இயக்க உள்ளார். இது ரஜினிகாந்தின் 173வது படம். இப்படத்தை கமல்ஹாசனின் ‘ராஜ்கமல்...

ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சுந்தர் சி இயக்கத்தில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம்… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் புதிய படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தப் படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது. முன்னதாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த...

மீண்டும் அமைகிறது விஷால் – சுந்தர் சி கூட்டணி… வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!

நடிகை நயன்தாரா நடித்து வரும் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படத்தை சுந்தர்.சி இயக்கி வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் பணிகளை முடித்துவிட்டு, சுந்தர்.சி விஷால் நடிக்கும்...

மூக்குத்தி அம்மன் 2 படத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை – இயக்குனர் ஆர்‌ஜே.பாலாஜி டாக்!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா, தற்போது இயக்குனர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்துக்கு இசையமைத்தவர் சாய்...

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ஐ இயக்குகிறாரா சுந்தர் சி? உலாவும் புது தகவல்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் 'கூலி' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இதைத் தொடர்ந்து ரஜினிகாந்த், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் 'ஜெயிலர் 2' திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த...

மூக்குத்தி அம்மன் 2 படத்தில் தான் நடிக்கும் காட்சிகளுக்கான படப்பிடிப்பை நிறைவு செய்த கன்னட நடிகர் துனியா விஜய்!

கடந்த 2020-ல் நயன்தாரா நடிப்பில், நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் வெளியான ‘மூக்குத்தி அம்மன்’ படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதன்பின், தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் ‘மூக்குத்தி அம்மன் 2’ என்ற...

விஷாலின் புதிய படத்தில் இணைகிறாரா கயாடு லோஹர்?

இயக்குனர் சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் நடிகை கயாடு லோகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த படத்தில் கதாநாயகனாக விஷால் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கவிருப்பதாகவும்,...

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடிக்கும் ‘ மூக்குத்தி அம்மன் 2 ‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

2020-ஆம் ஆண்டு ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த மூக்குத்தி அம்மன் படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் நயன்தாரா அம்மன் வேடத்திலும், ஆர்ஜே பாலாஜி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்திருந்தார். அதன்...