Touring Talkies
100% Cinema

Thursday, March 20, 2025

Touring Talkies

Tag:

starring

ஆர்யா  + கவுதம் கார்த்திக் கூட்டணி

ஆர்யாவும், கவுதம் கார்த்திக்கும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை மனு ஆனந்த் இயக்குகிறார். இவர் ஏற்கனவே விஷ்ணு விஷால் நடித்து வரவேற்பை பெற்ற எப்.ஐ.ஆர் படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது....

நெகிழ்ச்சி: புனித்துக்கு இப்படி ஓர் அஞ்சலி!

கன்னட திரையுலகின் முன்னணி நடிகர்களாக இருக்கும் உபேந்திரா மற்றும் கிச்சா சுதீப் இணைந்து நடித்துள்ள படம் 'கப்ஜா'. திரில்லர் ஜானரில்  உருவாகியிருக்கும் இப்படத்தை ஆர்.சந்திரசேகர் தயாரிக்க, ஆர்.சந்துரு இயக்கியுள்ளார்.  ஸ்ரேயா சரண், நடிகர்கள்...

கவுண்டமணி நாயகனாக நடிக்கும்”பழனிச்சாமி வாத்தியார்” பூஜை தொடங்கியது

வேலம்மாள் சினி கிரியேஷன்ஸ் நிறுவனம் சார்பில் மதுரை செல்வம் பிரமாண்டமாக தயாரிக்கும் இரண்டாவது படம் " பழனிச்சாமி வாத்தியார் " அன்றைக்கும் இன்றைக்கும் என்றைக்கும் ரசிகர்கள் மனதில் தனி சிம்மாசனமிட்டு இருப்பவர் காமெடி கிங்...

வைரமுத்து நடித்த ஒரே திரைப்படம் எது தெரியுமா?

திரைப்படங்களில் ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர் பாடலாசிரியர் வைரமுத்து. ஆனால் அவர் நடித்த ஒரே ஒரு படம் உண்டு. அது.. பிரவின் காந்தி இயக்கிய ஜோடி திரைப்படம். இந்த அனுபவத்தை அவர் தெரிவித்தபோது, “அந்த படத்தில்...