Touring Talkies
100% Cinema

Sunday, August 17, 2025

Touring Talkies

Tag:

Sreeleela

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த ரவி தேஜா – ஸ்ரீ லீலாவின் அதிரடி நடனம்… வைரலாகும் மாஸ் ஜாத்தரா பாடல்!

நாக வம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரிக்க அறிமுக இயக்குனர் பானு போகவரபு இப்படத்தை இயக்கி இருக்கிறார்.  https://youtu.be/a5RCW_AQGjk?si=mPjJpcByhBn5Iip7 இதில் ரவி தேஜா கதாநாயகனாக நடித்திருக்கிறார். 'தமாகா' படத்திற்கு பிறகு மீண்டும் ரவி தேஜா...

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தில் நடிக்கிறாரா நடிகர் ராணா?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் 'பராசக்தி'. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.‌இந்த...

பாலிவுட்டில் பிசியாகும் நடிகை ஸ்ரீலீலா… ரன்வீர் சிங் உடன் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தம்!

தென்னிந்திய திரையுலகில் மட்டுமன்றி பாலிவுட் சினிமாவிலும் நடிகை ஸ்ரீலீலா  என்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது, அவர் ரன்வீர் சிங்குடன் இணைந்து ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தன் முதல் பாலிவுட் படம் வெளியாகும்...

எனக்கு திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை ஸ்ரீலீலா!

தெலுங்குத் திரையுலகில் பிரபலமான இளம் நடிகை ஸ்ரீலீலா. இவர் தெலுங்கு மற்றும் இந்தி மொழிப் படங்களில் நடித்து வருவதுடன், சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில், ஸ்ரீலீலா சில...

இந்த பாடல் சர்ச்சையில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன் – நடிகை கெட்டிகா சர்மா!

மார்ச் மாதத்தில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா நடித்த 'ராபின்ஹுட்' என்ற திரைப்படம் வெளியானது. இதில் நடிகை கெட்டிகா ஷர்மா நடனமாடிய 'அதிதா சர்ப்ரைஸ்' என்ற பாடல் வெளியானதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக...

தமிழில் பல படங்களில் நடித்து ஜொலிக்க ஆசை – நடிகை ஸ்ரீலீலா!

தெலுங்கு திரைப்படங்களின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஸ்ரீலீலா.சமீபத்தில் ‘புஷ்பா-2’ திரைப்படத்தில் அவர் ஆடிய கிஸ்க் பாடல் நடனம் இந்திய அளவில் பெரும் கவனம் பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஹிந்தியில்...

தமிழில் ரீமேக் ஆகிறது ஸ்ரீ லீலாவின் ‘கிஸ்’ திரைப்படம்!

ஸ்ரீ லீலா நடிப்பில் 2019ம் ஆண்டு கன்னடத்தில் வெளியாகி 100 நாட்கள் வரை ஓடி வெற்றிப் பெற்ற படம் 'கிஸ்'. இந்தப் படம் தற்போது தமிழில் 'கிஸ் மீ இடியட்' என்ற பெயரில்...

நடிகை ஸ்ரீலீலா தத்தெடுத்த மூன்றாவது குழந்தை!

எம்பிபிஎஸ் படித்து முடித்த ஸ்ரீலீலா, நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டவர். சிறு வயதிலிருந்தே பரதநாட்டியம் பயின்றவர். சினிமா மீதுள்ள ஆர்வத்தால் நடிகையானவர். தன்னுடைய 21வது வயதிலேயே, 2022ம் ஆண்டு இரண்டு மாற்றுத்திறனாளி குழந்தைகளை...