Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

sony liv ott

சினிமா பைரஸி கும்பலை கண்டுபிடிக்கும் ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸ்

Sony LIV தளத்தின், எதிர்பார்ப்பை எகிற வைக்கும் தமிழ் ஒரிஜினல் படைப்பான, ‘தமிழ் ராக்கர்ஸ்’ வெப் சீரீஸின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இத்தொடரை வரும், ஆகஸ்ட் 19 முதல் கண்டு களிக்கலாம்..! அருண் விஜய் முதன்மை...

தெலுங்கு வெப் சீரீஸில் நடிக்கும் த்ரிஷா

நடிகை த்ரிஷா வெப் சீரீஸில் நடிக்கவிருக்கிறார். தமிழில் அல்ல தெலுங்கில் தயாராகும் ‘பிருந்தா’ என்ற வெப் சீரீஸில்..! இந்த வெப் சீரீஸை அவினாஷ் கொல்லா என்னும் கலை இயக்குநர் தயாரிக்கவிருக்கிறார். இவர் தெலுங்கு திரையுலகத்தின்...

ஓடிடியில் வெளியாகும் அடுத்த ஆந்தாலஜி திரைப்படம் ‘கசட தபற’

இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘கசட தபற’  என்ற ஆந்தலாஜி திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக உள்ளது. ஓடிடி பிளாட்பார்ம்கள் அதிகமான பின்பு, ஆந்தாலஜி  வகையான திரைப்படங்களின் வருகை தமிழ்த் திரையுலகில் அதிகமாகிவிட்டது. சுதா கொங்கரா,...

கார்த்திக் நரேனின் ‘நரகாசூரன்’ படம் ஓடிடியில் வெளியாகிறது

இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கிய நீண்ட காலமாக கிடப்பில் கிடைக்கும் ‘நரகாசூரன்’ படத்தின் வெளியீட்டு சர்ச்சை ஒருவழியாக முடிவுக்கு வந்துவிட்டது. தனது முதல் படமான ‘துருவங்கள் 16’ படத்தின் மிகப் பெரிய வெற்றிக்குப் பிறகு,...