Touring Talkies
100% Cinema

Saturday, March 22, 2025

Touring Talkies

Tag:

shruti hassan

‘கூலி’ படக்குழுவுடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

மாநகரம் படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் லோகேஷ் கனகராஜ். தொடர்ந்து அவர் கார்த்தி நடித்த ‘கைதி’, விஜய் நடித்த ‘மாஸ்டர்’, கமல்ஹாசன் நடித்த ‘விக்ரம்’ போன்ற வெற்றிப் படங்களை இயக்கினார். லோகேஷ் கனகராஜின்...

மற்றவர்களை அவர்களின் தோற்றத்தை வைத்து மதிப்பிடக்கூடாது – நடிகை ஸ்ருதிஹாசன் OPEN TALK!

கமல்ஹாசனின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். திரைத்துறையில் நடிகையாகவும் பாடகியாகவும் வலம் வரும் இவர் கமல் நடித்த உன்னைப்போல் ஒருவன் படத்தில் முதல்முதலாக பாடகியாக அறிமுகமானார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம்...

ஜன நாயகன் படத்தில் ஸ்ருதிஹாசன் நடிக்கிறாரா? வெளிவந்த புது அப்டேட்!

நடிகர் விஜய், 69வது படமாக, "ஜனநாயகன்" படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை எச். வினோத் இயக்க, பாபி டியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கவுதம் வாசுதேவ் மேனன், பிரகாஷ் ராஜ்,...

கூலி படப்பிடிப்பிற்காக சென்னை வந்தடைந்த நடிகை ஸ்ருதிஹாசன்… ட்ரெண்ட் புகைப்படங்கள்!

ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இணைந்து பணியாற்றும் புதிய திரைப்படம் கூலி. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேகமாக நடைபெற்று வருகிறது. படத்தில் முன்னரே, சத்யராஜ், நாகார்ஜுனா, சௌபின் ஷாஹிர்,...

ரஜினியின் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதா? வெளியான புது அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சவுப் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன்...

எனக்கு காதல் பிடிக்கும்… ஆனால் திருமணம்..‌. நடிகை ஸ்ருதிஹாசன் OPEN TALK!

ரஜினிகாந்த் நடித்து வரும் "கூலி" படத்தில் ஒரு முக்கியமான பாத்திரத்தில் நடித்துவரும் ஸ்ருதிஹாசன், அதன்பின்னர் பிரபாஸ் நடித்துவரும் "சலார் 2" படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், “லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில்...

‘டகோயிட்’ படத்திலிருந்து விலகிய ஸ்ருதிஹாசன்… கதாநாயகியான மிருணாள் தாக்கூர்!

ஷானில் டியோ இயக்கத்தில், ஆத்வி சேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உருவாகி வரும் திரைப்படம் 'டகோயிட்'. இந்த படத்தில் முதலில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் தேர்வு செய்யப்பட்டு, ஆரம்ப கட்ட படப்பிடிப்பு நடந்துகொண்டு இருந்தது.படத்தின்...

கூலி படப்பிடிப்பில் ஒரே பிஸி… அடிக்கடி செல்ஃபி எடுத்து வெளியிடும் நடிகை ஸ்ருதிஹாசன்! #COOLIE

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' ஒரு பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இதில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில்...