Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Shah rukh khan
HOT NEWS
ஷாருக்கானின் ‘கிங்’ … அதிரடியாக வெளியான அதிகாரபூர்வ டைட்டில் டீஸர் !
‘பதான்’, ‘ஜவான்’ படங்களுக்குப் பிறகு நடிகர் ஷாருக் கான் நடித்து வரும் படம் ‘கிங்’. இதில் அவருடன் சுகானா கான், தீபிகா படுகோனே, அபிஷேக் பச்சன், அனில் கபூர், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட...
சினி பைட்ஸ்
ரசிகர்களிடம் மன்னிப்பு கோரிய நடிகர் ஷாருக்கான்… என்ன காரணம்?
நடிகர் ஷாருக்கான் வெளியிட்டுள்ள சமீபத்திய பதிவில், என் பிறந்தநாளன்று வெளியே வந்து நின்று உங்கள் அனைவரையும் பார்க்க முடியாது என்பதை வருத்தத்துடன் தெரிவிக்கிறேன். காரணம், பாதுகாப்பு அதிகாரிகள் என்னிடம் இந்த அறிவுறுத்தலை வழங்கியிருக்கின்றனர்....
சினிமா செய்திகள்
அல்லு அர்ஜூன்-ஐ தொடர்ந்து நடிகர் யாஷ்-ஐ இயக்குகிறாரா இயக்குனர் அட்லி? உலாவும் புது தகவல்!
ஷாருக்கான் நடித்த 'ஜவான்' படத்தை அடுத்து தற்போது அல்லு அர்ஜுன் நடிப்பில் AA22XA6 படத்தை இயக்கி வருகிறார் அட்லி. பான் இந்தியா கதையில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து மும்பையில் நடைபெற்று...
சினிமா செய்திகள்
ஷாருக்கானின் பிறந்தநாளான்று வெளியாகிறதா ‘கிங்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்?
ஹிந்தியில் ஷாருக்கான் நடித்து வரும் படம் ‘கிங்’. சித்தார்த் ஆனந்த் இயக்கி வரும் இப்படத்தில் ஷாருக்கானுடன் தீபிகா படுகோனே, சுஹானா கான், அபிஷேக் பச்சன், அனில் கபூர், ராணி முகர்ஜி உள்ளிட்ட பலர்...
சினிமா செய்திகள்
ஷாருக்கான்-ஐ வைத்து விளம்பரப் படத்தை இயக்கிய இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்!
இந்திய சினிமாவில் ஜவான், டங்கி படங்களின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் தற்போது கிங் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகப்பெரிய ஆக்சன் படமாக இப்படம் உருவாகி வருகிறது.
இப்படப்பிடிப்புக்கு இடையே விளம்பரம் ஒன்றில்...
HOT NEWS
உலகின் பணக்கார நடிகரானார் ‘ஷாருக்கான்’
உலகின் பணக்கார நடிகர் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் புதிய சாதனை படைத்துள்ளார். அவரது மொத்த சொத்து மதிப்பு சுமார் ரூ.12,490 கோடி (1.4 பில்லியன் அமெரிக்க டாலர்) ஆக உயர்ந்துள்ளது. இதனால்...
சினிமா செய்திகள்
அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியீடு… முதல் இரண்டு இடங்களைப் பிடித்த ஷாருக்கான் மற்றும் விஜய்!
நடப்பு நிதியாண்டில் அதிக வருமான வரி செலுத்திய இந்திய திரை பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.
அதில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ரூ.92 கோடி செலுத்தி முதலிடத்தை பிடித்துள்ளார். இரண்டாவது இடத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி...
சினி பைட்ஸ்
பஞ்சாப் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய நடிகர் ஷாருக்கான்!
பாலிவுட் நடிகர் ஷாருக்கான், பஞ்சாபில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளார். கிட்டத்தட்ட 1,500 குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளார்.ஒவ்வொரு குடும்பத்திற்கும் மருந்துகள், உணவு பொருட்கள், கொசு வலைகள், படுக்கைகள் மற்றும் மெத்தைகள்...

