Touring Talkies
100% Cinema

Friday, August 29, 2025

Touring Talkies

Tag:

sasikumar

இயக்குனர் சசியும் நானும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளோம் – விஜய் ஆண்டனி கொடுத்த அப்டேட்!

'அருவி' புகழ் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி தனது 25வது படமாக நடித்துள்ள ‘சக்தி திருமகன்’ வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில், விஜய் ஆண்டனி அளித்த...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை பார்த்துவிட்டு படக்குழுவினரை பாராட்டிய நடிகை த்ரிஷா!

நடிகர் சசிகுமார் மற்றும் நடிகை சிம்ரன் நடிப்பில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தை பார்த்து படக்குழுவினரை பாராட்டியுள்ளார் நடிகை திரிஷா. இந்த படம் மிகச் சிறந்த ஒன்று. அதிலும் சசிகுமார் மற்றும் சிம்ரனின்...

சசிகுமார் நடித்துள்ள ‘FREEDOM’ படம் எப்போது ரிலீஸ்? வெளியான புது தகவல்!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்து "டூரிஸ்ட் பேமிலி" திரைப்படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த வெற்றியை தொடர்ந்து சசிகுமார் "பிரீடம்" எனும் புதிய படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை...

பல ஆண்டுகளாக பணத்தை மதிக்காமல் இருந்தேன் – நடிகர் சசிகுமார் OPEN TALK!

சமீபத்தில் வெளியான ‘டூரிஸ்ட் பேமிலி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சசிகுமார் நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படம் நேற்று வெளியாவதாக இருந்த நிலையில், சில காரணங்களால் அதுவை ஒத்திவைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து,...

‘FREEDOM’ படம் வெளியீட்டில் தாமதமா? வெளியான புது தகவல்!

சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோமோள் ஜோஸ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள ‘ப்ரீடம்’ திரைப்படம் இன்று திரைக்கு வருவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில நிதி சிக்கல்களால் இப்படத்தை இன்று வெளியிட முடியாத நிலை...

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க நடவடிக்கை தேவை… நடிகர் சசிகுமார் வைத்த கோரிக்கை!

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வரும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என நடிகர் சசிகுமார் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார் மற்றும் லிஜோமோல் உள்ளிட்டோர் நடித்துள்ள...

சசிகுமார் நடிப்பில் உருவாகியுள்ள பிரீடம் படத்தின் ஸ்னீக் பீக் வெளியீடு!

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து சசிகுமார் `ஃப்ரீடம்' என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நடிகை லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். இதற்குமுன் கழுகு, சவாலே சமாளி மற்றும்...

ஒரு படம் வெளியாகும் முன்பு அது எந்த வகையான ஜானர் என சொல்லிவிடுவது தான் நல்லது – நடிகர் சசிகுமார்!

சசிகுமார் நடிப்பில் வெளியான 'டூரிஸ்ட் ஃபேமிலி'  மிகப்பெரிய வரவேற்பையும் வசூலையும் பெற்றது. அதற்கு பிறகு, அவர் நடித்துள்ள 'பிரீடம்' திரைப்படம் ஜூலை 10ம் தேதி வெளியாகவுள்ளது‌. இந்தப் படத்தை சத்யசிவா இயக்கியுள்ளார். 'டூரிஸ்ட்...