Touring Talkies
100% Cinema

Monday, September 1, 2025

Touring Talkies

Tag:

samuthirakani

துல்கர் சல்மான் நடித்துள்ள ‘காந்தா’ திரைப்படத்தின் கதைக்களம் இதுதானா?

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், ஜானு சந்தர் இசையமைப்பில், நடிகர்கள் துல்கர் சல்மான், சமுத்திரக்கனி மற்றும் பாக்யஸ்ரீ போர்சே உள்ளிட்ட பலர் இணைந்து நடிக்கும் ‘காந்தா’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய...

துல்கர் சல்மான் நடிக்கும் “காந்தா” திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!

துல்கர் சல்மான், வெங்கி அட்லூரி இயக்கத்தில் நடித்த “லக்கி பாஸ்கர்” திரைப்படம் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து, தற்போது “காந்தா” எனும் புதிய படத்தில் நடித்துவருகிறார் துல்கர் சல்மான். இந்த படத்தை செல்வராஜ் செல்வமணி இயக்குகிறார். இதில்...

புராண கதையில் உருவாகும் திரைப்படத்தில் நடிக்கும் நடிகர் சமுத்திரக்கனி!

இயக்குனரான சமுத்திரகனி கதைநாயகன், வில்லன், குணச்சித்ர வேடங்களில் என பல படங்களில் நடித்து வருகிறார். முதன்முறையாக 'ராகு கேது' என்ற புராணப்படத்தில் சிவனாக நடிக்கிறார். துர்க்கையாக கஸ்தூரி நடிக்கிறார். விக்னேஷ் மகாவிஷ்ணுவாகவும் நடிக்கிறார்....

‘மார்கன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

சென்னையில், அழகான பெண்களின் உடலில் ஊசி மூலம் ரசாயனத்தை செலுத்தி, அவர்களை கருப்பாக மாற்றி கொலை செய்கிற ஒரு சைக்கோ கொலையாளியை மையமாகக் கொண்டு "கடந்த இரவுகள்" படத்தின் கதை நகர்கிறது. இந்த...

சாருகேசி உருவாக ரஜினி சார் தான் காரணம்… இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா டாக்!

‘பாட்ஷா’, ‘வீரா’, ‘சத்யா’, ‘அண்ணாமலை’ போன்ற பல வெற்றி திரைப்படங்களை இயக்கிய சுரேஷ்கிருஷ்ணா, ஒரு கட்டத்தில் பட வாய்ப்புகள் இல்லாத நிலையில் சின்னத்திரைக்கு மாறியிருந்தார். தற்போது மீண்டும் ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளார். அந்த...

கார்ல் மார்க்ஸ் சிலையுடன் இயக்குநர்கள் சமுத்திரக்கனி மற்றும் வெற்றிமாறன் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரல்!

மதுரையில் நடைபெற்று வரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் இயக்குநர்கள் வெற்றிமாறன், சமுத்திரக்கனி மற்றும் ஞானவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த நேரத்தில், கேரள மாநில முதல்வர் பினராயி விஜயனை சந்தித்த சமுத்திரக்கனி...

கடவுளே கம்யூனிஸ்ட்தான்…எந்த ஏற்றத் தாழ்வுகளையும், அவர் பார்ப்பதில்லை – சமுத்திரக்கனி டாக்!

மதுரையில் நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி கலந்து கொண்டார். அந்த நிகழ்வில் பல்வேறு விஷயங்களை மேடையில் உரையாற்றிய போது அவர் கூறியதாவது:"நான் கல்லூரி படிப்பை முடித்தபிறகு...

கதையின் நாயகனாக நடிக்கும் சமுத்திரக்கனி… பூஜையுடன் தொடங்கிய ‘பைலா’ படப்பிடிப்பு!

தமிழில் ‘நாடோடிகள்’ படத்தை இயக்கி பிரபலமான சமுத்திரக்கனி, அதன் பிறகு பல படங்களை இயக்கினார். பின்னர் நடிகராக மாறி, குணச்சித்திர வேடங்களில் நடித்தார். சில படங்களில் கதாநாயகனாகவும் தோன்றியுள்ளார்.  சமீபத்தில், பாலா இயக்கி, அருண்...