Touring Talkies
100% Cinema

Saturday, October 18, 2025

Touring Talkies

Tag:

Salman khan

என் தோல்விகளுக்கு நான் தான் காரணம்… நடிகர் சல்மான்கான் OPEN TALK!

நடிகர் சல்மான்கான் 59 வயதாகியும் இன்னும் திருமணம் செய்யவில்லை. 2000 கோடிக்கு மேல் சொத்துக்கள் இருந்தும் திருமண விஷயத்தில் அவர் ஆர்வம் காட்டவில்லை. அவரது வாழ்க்கையில் பல காதல் வந்து சென்றன. ஆனால்...

தனது வீட்டில் விநாயகர் சதுர்த்தி‌ விழாவைக் கொண்டாடிய நடிகர் சல்மான் கான்!

பாலிவுட் நடிகர் சல்மான் கான் மும்பையில் உள்ள தனது வீட்டுக்கு மினி இந்தியா என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த நிலையில் நேற்று விநாயகர் சதுர்த்தியையொட்டி சல்மான்கானின் சகோதரி அர்பிதாகான் ஷர்மாவின் வீட்டில் விநாயகர்...

சிக்கந்தர் தோல்விக்கு என்ன காரணம்? இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் டாக்!

ஹிந்தியில் சல்மான் கான் – ராஷ்மிகா மந்தனா நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய சிக்கந்தர் படம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன் பிறகு தற்போது அவர் சிவகார்த்திகேயன் நடிப்பில் மதராஸி...

‘காந்தா’ பட கதைக்குத் துல்கர் சல்மான் மட்டுமே பொருத்தமானவர் – நடிகர் ராணா டகுபதி!

தெலுங்குத் திரையுலகில் வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்து, பின்னர் கதையின் நாயகனாகவும் பல படங்களில் நடித்தவர் ராணா டகுபதி. தயாரிப்பாளராக உள்ள அவரது தந்தையின் பாதையில், அவர் தயாரிப்பு பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.அந்தவகையில்...

சல்மான் கான் நடிக்கும் ‘கல்வான்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

நடிகர் சல்மான் கானின் நடிப்பில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் ‘கல்வான்’ படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் சல்மான் கான் முகத்தில் இரத்தக்கறைகள் படிந்து கோபமாக காணப்படுகிறார். இந்த போஸ்டர்...

என் டயட் ரகசியம் இதுதான் – நடிகர் சல்மான் கான்!

பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில், என் தந்தை இப்போதும் பரோட்டா சாப்பிடுகிறார். புல் மீல்ஸ் சாப்பிடுவதுடன் ஒரு நாளைக்கு இரண்டு முறை பதார்த்தங்களையும் சாப்பிடுகிறார். அவரது மெட்டபாலிசம்...

விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்? வெளியான தகவல்!

கமல்ஹாசன் இயக்கியும் நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான கலைஞர்களில் ஒருவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதன் பின்னர், அவர் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பஹத் பாசிலை வைத்து டேக்...

வசூலில் தடுமாறிய சல்மான்கானின் ‘சிக்கந்தர்’ !

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான ஏ.ஆர். முருகதாஸ், பாலிவுட்டில் சல்மான் கான் நடித்த சிக்கந்தர் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தை பிரபல தயாரிப்பாளர் சஜித் நதியத்வாலா தயாரித்துள்ளார்.இத்திரைப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடித்திருக்கிறார்....