Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
robo shankar
சினிமா செய்திகள்
முஃபாசா : த லயன் கிங் தமிழில் வெளியாகும் ஹாலிவுட் படத்துக்கு பின்னணி குரல் அளிக்கும் தமிழ் சினிமா பிரபலங்கள்!
2019ஆம் ஆண்டு வெளிவந்த 'தி லயன் கிங்' என்ற லைவ்-ஆக்ஷன் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னர், 'முஃபாசா: தி லயன் கிங்' என்ற புதிய லைவ்-ஆக்ஷன் படம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை அளிக்க...
சினிமா செய்திகள்
இனி அவர் உலகநாயகன் இல்லை… எங்கள் விண்வெளி நாயகன்… ரோபோ சங்கர் அதிரடி!
தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் கமல்ஹாசன். உலகளாவிய சினிமா ரசிகர்களால் அவர் 'உலக நாயகன்' என்று பெருமைப்படுத்தப்படுகிறார். இதற்கிடையே, நடிகர் அஜித்குமாரின் தீர்மானத்தைத் தொடர்ந்து, கமல்ஹாசன் எடுத்துள்ள முடிவு...
சினி பைட்ஸ்
பிக்பாஸ் 8வது சீசனில் பங்கேற்கும் போட்டியாளர்கள் இவங்கதானா?
விஜய் டிவியில் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்துக் காத்திருக்கும் பிரம்மாண்ட ஷோவான பிக் பாஸ் நிகழ்ச்சியின் 8வது சீசன் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஆரம்பமாகவுள்ளது.இந்நிலையில் இந்த சீசனில் இவர்கள் எல்லாம் பங்கேற்க வாய்ப்புள்ளதாக...
சினி பைட்ஸ்
இந்தியன் படம் ரீ ரிலீஸ்…கமலுக்கு பாலபிஷேகம் செய்த பிரபல நகைச்சுவை நடிகர்!
இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் இரண்டாம் பாகம் வெளிவரவிருக்கும் நிலையில், முதல் பாகம் தற்போது ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.முதல் நாள் முதல் காட்சி பார்க்க சென்ற கமலின் மிகவும் தீவிர ரசிகர்கரான...
சினிமா செய்திகள்
ரோபோ சங்கர் ஆபாச பேச்சு!: வலுக்கும் கண்டனங்கள்
ஆதி, ஹன்சிகா, யோகி பாபு, ரோபோ சங்கர் உட்பட பலர் நடித்துள்ள பார்ட்னர் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது.
இதில் பேசிய ரோபோ சங்கர், “ஹன்சிகா அவ்ளோ அழகு! அப்படியே பார்க்க...
சினிமா செய்திகள்
தந்தை மதுப்பழக்கம், ஓப்பனாக பேசிய ‘ரோபோ’வின் மகள்!
நடிகர் ரோபோ சங்கர், பாடி பெல்ட்டிங் செய்து படு கட்டுமஸ்தான உடற்கட்டுடன் இருந்தார். இந்த நிலையில் திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு, மிகவும் மெலிந்துவிட்டார்.
இது சமூகவலைதளங்களில் பேசுபொருள் ஆனது. இந்த நிலையில், ரோபோ...
சினிமா செய்திகள்
“மது உயிருக்கு கேடு.. நானே உதாரணம்!”: அட்வைஸ் செய்யும் ரோபோ சங்கர்
நடிகர் ரோபோ சங்கர், சமீபத்தில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மீண்டு இருக்கிறார். இந்நிலையில், ல் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.
“மதுப்பழக்கம் ஏற்பட்டு ஒரு கட்டத்தில் அதற்கு அடிமையாகவே...
HOT NEWS
‘சிண்ட்ரெல்லா’ பட விழாவில் ராய் லட்சுமியின் கையைப் பிடித்திழுத்த ரோபோ சங்கர்
நடிகை ராய் லட்சுமி முக்கிய வேடத்தில் நடிக்கும் ‘சிண்ட்ரெல்லா’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று மாலை பிரசாத் லேப் தியேட்டரில் நடைபெற்றது.
இந்த விழாவின்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் மேடையில் நடந்து கொண்டவிதம்...