Touring Talkies
100% Cinema

Wednesday, April 2, 2025

Touring Talkies

Tag:

Reshma Pasupuleti

தீவிர வொர்க் அவுட் மூலம் உடல் எடையை குறைத்து புகைப்படங்களை வெளியிட்ட நடிகை ரேஷ்மா பசுபலேட்டி!

வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் என்ற திரைப்படத்தில் நடிகர் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ரேஷ்மா பசுபுலேட்டி. அந்த படத்தில் அவர் புஷ்பா என்ற கதாபாத்திரத்தில் நடித்து, பெரிய அளவில் பிரபலமடைந்தார். அதன் பிறகு, பல...

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய ரேஷ்மா பசுபலேட்டி?

பாக்கியலெட்சுமி தொடரில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு மேல் பாக்கியலெட்சுமி தொடரில் நடித்து வரும் ரேஷ்மாவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதை...

புதிய சீரியல்… புது வில்லத்தனமான கேரக்டர்… கலக்க வரும் ரேஷ்மா பசுபலேட்டி!

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஹிட் தொடரான 'கார்த்திகை தீபம்', முற்றிலும் மாறுப்பட்ட கதைக்களத்துடன் சீசன் 2வை தொடங்கியுள்ளது. இதில் கார்த்திக் ராஜ், வடிவுக்கரசி, மீரா கிருஷ்ணா, சுப ரக்ஷா அகியோர் நடித்து...

இவ்வளவு ஃபிட்டா இருக்காங்களே… டீ சர்டில் விதவிதமான போஸ் கொடுத்து ரசிகர்களை வசியம் செய்த நடிகை ரேஷ்மா!

ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்தவர் என்றாலும், தமிழ் சீரியல்களில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் ரேஷ்மா. அவரது முழுப் பெயர் ரேஷ்மா பசுப்புலேட்டி. நடிகர் பாபி சிம்ஹாவின் சகோதரியாவார். ஆந்திராவில் சீரியல் நடிகை மற்றும்...

கருப்பு நிற உடையில் கண்ணாடி அணிந்து கொண்டு கவர்ச்சி போஸ்… ரசிகர்களை மெய்மறக்கச் செய்த நடிகை புஷ்பா!

2015ம் ஆண்டு மசாலா படம் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இதைத்தொடர்ந்து விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து நடித்த 'வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்' திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில்...

ஓ மை காட் ரேஷ்மாவா இது… இப்படி ஸ்லிம் ஆகிட்டாரே…

சினிமா மற்றும் சீரியலில் நடித்து அசத்தி வரும் நடிகை ரேஷ்மா பசுபுலேட்டி, போல்டாக பல போட்டோஷூட்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். வெளிப்படையாக அந்தரங்கம் அன்லிமிடெட் எனும் பாட் காஸ்ட் நிகழ்ச்சியில் பல...