Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Ravi Mohan
HOT NEWS
பொங்கலுக்கு மோதுகின்றனவா ஜன நாயகன் மற்றும் பராசக்தி ?
2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய் நடிக்கும் ‘ஜன நாயகன்’ படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, முன்னணி நடிகர்களின் படங்கள் வெளியாகும்போது, மற்ற நடிகர்கள் போட்டியிடாமல் தங்கள் படங்களை தள்ளி...
சினிமா செய்திகள்
‘பராசக்தி’ திரைப்படம் அந்த படத்தைப் போல் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது – தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் கொடுத்த மாஸ் அப்டேட்!
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் திரைப்படம் 'பராசக்தி' எனப்படுகிறது. இந்த படத்தில் ரவி மோகன், ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துவருகிறார்கள். இப்படத்தை டான் பிக்சர்ஸ் ஆகாஷ்...
சினிமா செய்திகள்
மீண்டும் சந்தித்த எம்.குமரன் படக்குழு… நெகிழ்ச்சியோடு புகைப்படத்தை பதிவிட்ட நதியா!
மோகன் ராஜா இயக்கத்தில், ஸ்ரீகாந்த் தேவா இசையில், 2004 ஆம் ஆண்டு வெளியான ‘எம் குமரன் S/o மகாலட்சுமி’ திரைப்படம் ஜெயம் ரவி, அசின், நதியா, பிரகாஷ் ராஜ், விவேக் மற்றும் பலர்...
சினிமா செய்திகள்
யோகி பாபுவை இயக்குகிறாரா நடிகர் ரவி மோகன்? நியூ அப்டேட்!
நடிகர் ஜெயம் ரவி தனது பெயரை ரவி மோகன் என மாற்றிய பின்னர், "காதலிக்க நேரமில்லை" திரைப்படம் வெளியானது. இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், இளம் தலைமுறை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
தற்போது,...
சினிமா செய்திகள்
ரவி மோகனின் அடுத்த படத்தை இயக்குவது இந்த இயக்குனர் தானா?
நடிகர் ரவி மோகன் கடந்த சில வருடங்களில் நடித்த திரைப்படங்கள் அதிர்ச்சி தரும் தோல்விகளை சந்தித்துள்ளன. தற்போது, இயக்குநர் கணேஷ் பாபு இயக்கத்தில் 'கராத்தே பாபு' எனும் புதிய படத்தில் நடித்து வருகிறார்.
இதன்...
சினிமா செய்திகள்
ரீ ரிலீஸாகும் பராசக்தி பட நட்சத்திரங்களின் இரண்டு படங்கள் !!! SK vs RaviMohan
சமீப காலங்களில் தமிழ் சினிமாவில் பழைய படங்களை மீண்டும் திரையரங்குகளில் வெளியிடும் நடைமுறை அதிகரித்து வருகிறது. ஏற்கனவே கில்லி, 3, வாரணம் ஆயிரம், மயக்கம் என்ன, பாபா, பில்லா போன்ற படங்கள் ரீ-ரிலீஸ்...
சினிமா செய்திகள்
அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக இலங்கை செல்ல தயாராகிறதா பராசக்தி படக்குழு? #PARASAKTHI
பராசக்தி' திரைப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு இலங்கையில் தொடங்க உள்ளது. 'அமரன்' வெற்றியை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயன் இந்த படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். இயக்குனர் சுதா கொங்காரா இப்படத்தை இயக்கி வருகிறார்.
https://youtu.be/mK0QTleAg8k?si=_7p5MsjNUFqHGgtr
இதற்கு...
HOT NEWS
பராசக்தி படக்குழுவினருடன் தனது பிறந்தநாளை கேக் வெட்டிக் கொண்டாடிய நடிகர் சிவகார்த்திகேயன்!
சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் படம் 'பராசக்தி'. இதில், ஜெயம் ரவி, ஸ்ரீலீலா மற்றும் அதர்வா ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை, டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில்...