Touring Talkies
100% Cinema

Sunday, October 5, 2025

Touring Talkies

Tag:

rajinikanth

என்னுடைய மனதில் கோபத்தை எழுப்பும் விஷயங்கள் இவைதான் – நடிகை ரித்திகா சிங் OPEN TALK!

'இறுதிச்சுற்று’ படத்தின் மூலம் சினிமாவில் தனது அடையாளத்தை நிலைநாட்டியவர் ரித்திகா சிங். மாதவன் நடிப்பில் வெளியான அந்த படத்தில் குத்துச்சண்டை வீராங்கனையாக நடித்ததன் மூலம் எல்லாரது கவனத்தையும் பெற்றார். தமிழ், தெலுங்கு, மலையாளம்...

தென்னிந்திய சினிமாவில் சிறந்த கதைகள் கிடைக்கின்றன… எனவேதான் ஹிந்தி சினிமாவுக்கு ‘நோ’ சொல்கிறேன் – நடிகை மாளவிகா மோகனன்!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடித்து வரும் மாளவிகா மோகனன், தற்போது பிரபாஸுடன் ‘த ராஜா சாப்’, கார்த்தியுடன் ‘சர்தார் 2’ படங்களில் நடித்து வருகிறார். மேலும், மோகன்லாலுடன் நடித்த...

ஜெயிலர் 2 அப்டேட் கொடுத்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்… என்ன அப்டேட் தெரியுமா?

நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சென்னையிலிருந்து கோவைக்கு புறப்பட்டார். புறப்படும் முன் விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கவிருக்கும் படம் குறித்து கூறினார்.  "கமல்ஹாசனுடன் மீண்டும் இணைந்து நடிக்க ஆசை...

கமலுடன் நடிக்க ஆசை…ஆனால் கதையும் இயக்குனரும் இன்னும் முடிவாகவில்லை – சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கப் போவதாக சமீபத்தில் ஒரு செய்தி வெளியாகியது. மேலும், ஒரு விருது விழாவில் கமல்ஹாசனும் இதைப் பற்றிச் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று...

‘குமாரசம்பவம்’ படத்தின் BTS வீடியோ வெளியீடு!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் மூலமாக தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியவர் குமரன் தங்கராஜன். இவர் தற்பொழுது வெள்ளி திரையில் கதாநாயகனாக ‘குமாரசம்பவம்’ படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இப்படத்தை நடிகரும் இயக்குநருமான...

ஒருபோதும் கூலி படத்தில் நடித்தது தவறென அமீர்கான் பேசவில்லை… அமீர்கான் தயாரிப்பு நிறுவனம் மறுப்பு!

அமீர்கான் நடித்த சித்தாரே ஜமீன் பர் சமீபத்தில் திரைக்கு வந்தது. அதைத்தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய கூலி படத்திலும் ஆமிர் கான் கேமியோவில் தோன்றினார். சமீபத்தில் அவர் கூலி குறித்து விமர்சனமாக பேசியதாகக்...