Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

Tag:

Prithviraj Sukumaran

புஷ்பா பட கதைக்கும் ‘விலாயத் புத்தா’ படத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை – நடிகர் பிரித்விராஜ் விளக்கம்!

நடிகர் பிரித்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘விலாயத் புத்தா’ நவம்பர் 21 அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தை ஜெயன் நம்பியார் இயக்கியுள்ளார். எழுத்தாளர் இந்து கோபன் எழுதிய ‘விலாயத் புத்தா’ நாவலை அடிப்படையாகக்...

ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகும் ‘வாரணாசி’… வெளியான அதிகாரபூர்வ டைட்டில்!

இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலி ஆர்.ஆர்.ஆர் படத்தை தொடர்ந்து பிரமாண்ட பட்ஜெட்டில் ஒரு பிரம்மாண்டமான படத்தை மகேஷ் பாபு நடிப்பில் இயக்கி வருகிறார். இப்படத்தில் மந்தாகினியாக பிரியங்கா சோப்ராவும், கும்பா என்ற வில்லனாக பிரித்விராஜ் நடிக்கிறார். https://m.youtube.com/watch?v=DMD2uthghWE&pp=ygUIdmFyYW5hc2k%3D இப்படத்தின்...

ஆக்ஷனில் அதிரடி காட்டும் பிருத்விராஜ்… ரசிகர்களை கவர்ந்து வரும் ‘விலாயத் புத்தா’ ட்ரெய்லர்!

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் பிருத்விராஜ் நடித்துள்ள ‘விலாயத் புத்தா’ படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. https://m.youtube.com/watch?v=DL133d4bdGM&pp=ygUXdmlsYXlhdGggYnVkZGhhIHRyYWlsZXI%3D ஜெயன் நம்பியார் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜோய் இசையமைத்துள்ளார். இதில் ஷமி திலகன், அனு மோகன், சூரஜ்...

பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள SSMB29 படத்தின் அறிமுக விழா … ரசிகர்களுக்கு முக்கிய வேண்டுகோள் வைத்த இயக்குனர் ராஜமௌலி!

பிரமாண்ட இயக்குநர் எஸ். எஸ். ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில், மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் சுகுமாரன் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு...

ராஜமௌலி – மகேஷ் பாபு கூட்டணியில் உருவாகும் படத்தில் ‘கும்பா’ என்ற வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் பிரித்விராஜ்!

‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் வெற்றிக்கு பிறகு, இயக்குநர் ராஜமவுலி தற்போது மகேஷ் பாபு, பிரியங்கா சோப்ரா, பிருத்விராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கும் பெயரிடப்படாத ஒரு பிரம்மாண்டமான படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு...

பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவாகும் ‛ஆபரேஷன் கம்போடியா’

நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் – இயக்குநர் தருண் மூர்த்தி கூட்டணியில் உருவாக்கும் புதிய திரைப்படத்துக்கு ‛ஆபரேஷன் கம்போடியா’ என பெயரிடப்பட்டுள்ளது. முன்னதாக, நடிகர் மோகன்லாலின் நடிப்பில் வெளியான ‛துடரும்’ திரைப்படத்தை இயக்கியிருந்த தருண்...

ராஜமெளலி இதனால் தான் மிகச்சிறந்த இயக்குனராக உள்ளார் – பிரித்விராஜ் டாக்!

‘ஆர்ஆர்ஆர்’ திரைப்படத்திற்குப் பிறகு, மகேஷ்பாபு நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குநர் ராஜமௌலி. இந்த படத்தில் பிரியங்கா சோப்ரா கதாநாயகியாக நடித்துவருகிறார். மேலும் மலையாளத் திரையுலக நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் ஒரு...

ஹிருத்திக் ரோஷனின் புதிய படத்தை இயக்குகிறாரா நடிகரும் இயக்குனருமான பிரித்விராஜ்? வெளியான புது அப்டேட்!

பாலிவுட் நடிகர்கள் தற்போது தென்னிந்திய பட தயாரிப்பாளர்களுடன் இணைந்து பணியாற்றும் முயற்சியில் தீவிரமாக உள்ளனர். அந்த வரிசையில் தற்போது ஹிருத்திக் ரோஷனும் இணைந்துள்ளார். சமீபத்தில், 'கே.ஜி.எப்' மற்றும் 'சலார்' போன்ற வெற்றிப் படங்களை...