Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
parvathy thiruvothu
HOT NEWS
என்னை இப்படியெல்லாம் கிண்டல் செய்தார்கள்… நடிகை பார்வதி சொன்ன அதிர்ச்சி தகவல்!
மலையாள நடிகை பார்வதி கடந்த 20 வருடங்களாக மலையாளம், தமிழ் மற்றும் ஹிந்தி திரைப்படங்களில் தொடர்ந்து மாறி மாறி நடித்து வருகிறார். எப்போதுமே தரமான கதைகளையும் சவாலான கதாபாத்திரங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பதால், அதிகளவில்...
சினி பைட்ஸ்
5 கதாநாயகிகள் நடிக்கும் ‘ HER’ திரைப்படம்!
மலையாள திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் லிஜின் ஜோஸ். இவர் ஃபரைடே, லா பாயிண்ட் மற்றும் சேரா ஆகிய திரைப்படங்களை இயக்கியவராவார். இவர் தற்போழுது ஹெர் {Her} என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இப்படம் இரண்டு...
சினிமா செய்திகள்
சிலம்ப கம்புகளை சுற்றிய தங்கலான் பட நாயகிகள்… இசைவெளியீட்டு விழாவில் குதூகலம்! #THANGALAAN
விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் தங்கலான். ரஞ்சித் இயக்கியுள்ளார். இந்த படம் வருகிற 15ம் தேதி திரைக்கு வருகிறது. நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா...
சினிமா செய்திகள்
இயக்குநர் பா.ரஞ்சித் கலை வழியே ஒரு ராணுவத்தை வழி நடத்துகின்றார்… தங்கலான் பட நடிகை பார்வதி நெகிழ்ச்சி! #Thangalaaan
சீயான் விக்ரம் நடிப்பில் இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தங்கலான். இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரித்துள்ளது. இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார். வரும் 15ஆம்...
HOT NEWS
இங்கு கூட இந்தநிலை ஏற்பட்டால் சினிமாவிலிருந்து வெளியேறிவிடுவேன்… நடிகை பார்வதி திருவொத்து
பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் தங்கலான் படத்தில் பார்வதி திருவொத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்துக்கான புரொமோஷன் பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
அண்மையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பார்வதி அளித்த...
சினிமா செய்திகள்
பெண்களை மையப்படுத்திய படங்கள் என்றாலே தயங்குகிறார்கள் – நடிகை பார்வதி ஆதங்கம்!
மலையாள நடிகை பார்வதி நடிக்க வந்து 15 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டாலும் குறைவான எண்ணிக்கையிலான படங்களில் மட்டுமே நடித்துள்ளார். காரணம் நடிப்பிற்கு சவால் விடும் கதாபாத்திரங்களையும் பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் படங்களையும் மட்டுமே...
சினிமா செய்திகள்
சூப்பர் ஸ்டார் பட்டத்தில் என்ன இருக்கிறது? :நடிகை பார்வதி கேள்வி
‘பூ’ படம் மூலம் தமிழில் அறிமுகமான பார்வதி, மரியான், சென்னையில் ஒரு நாள், உத்தம வில்லன், பெங்களூர் நாட்கள், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் உட்பட பல படங்களில் நடித்துள்ளார். பா.ரஞ்சித் இயக்கத்தில்...
HOT NEWS
கேரளாவை பதற வைத்த நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும்..!
நடிகைகள் நித்யா மேனனும், பார்வதி திருவோத்தும் தங்களது இன்ஸ்டாகிராமில் இன்றைக்கு வெளியிட்ட ஒரு செய்தியினால் மலையாளத் திரையுலகமே ஒரு கணம் ஆடிப் போனது.
பிரெக்னன்ஸி டெஸ்ட் செய்து பாசிட்டிவாக இரு கோடுகள் வந்த கிட்டையும்...