Touring Talkies
100% Cinema

Friday, September 5, 2025

Touring Talkies

Tag:

pa ranjith

யு/ஏ சான்றிதழ் பெற்ற பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘தண்டகாரண்யம்’ திரைப்படம்!

2019 ஆம் ஆண்டு, அதியன் ஆதிரை இயக்கத்தில் ‘அட்டகத்தி’ தினேஷ் நடித்த இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு திரைப்படம் விமர்சகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் பின்,  இவரின் இயக்கத்தில் இரண்டாவது படமாக...

இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் புதிய படத்தில் நடிக்கிறாரா மணிகண்டன்? வெளியான புது தகவல்!

நடிகர் மணிகண்டன் ‘காலா’, ‘ஜெய் பீம்’, ‘குட் நைட்’, ‘லவ்வர்’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடயே மிகப்பெரிய கவனத்தை பெற்றார்.அதேபோல் சமீபத்தில் வெளியான ‘குடும்பஸ்தன்’ அவருக்குப் பெரிய வெற்றியைத் தந்தது. இந்நிலையில் பா.ரஞ்சித் தயாரிப்பில்,...

சார்பட்டா பரம்பரை 2வது பாகத்தின் படப்பிடிப்பு எப்போது? வெளியான புது அப்டேட்!

பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்து 2021ஆம் ஆண்டு வெளியாகிய திரைப்படம் ‘சார்பட்டா பரம்பரை’ என்பது நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்த படம் பெரும் வரவேற்பைப் பெற்றதுடன், அதில் நடித்த பசுபதி,...

ஆர்யா- அட்டக்கத்தி தினேஷ் நடிக்கும் ‘வேட்டுவம்’ படத்தின் படப்பிடிப்பு அப்டேட்!

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக விளங்கும் பா.ரஞ்சித், 'அட்டகத்தி', 'கபாலி', 'காலா', 'சார்பட்டா பரம்பரை' போன்ற படங்களை இயக்கி, ரசிகர்களிடையே சிறந்த வரவேற்பைப் பெற்றவர். இவரது இருபதாவது இயக்கமாக சமீபத்தில்...

சினிமாவில் என்னுள் மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியவர் கமல்ஹாசன் சார்… அவரோடு நடிக்க ஆசை – நடிகர் பிரியதர்ஷி புலிகொண்டா!

தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை நடிகராகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் திறமையாக நடித்தவர் பிரியதர்ஷி புலிகொண்டா. இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய ‘ஸ்பைடர்’ மற்றும் ஷங்கர் இயக்கிய ‘கேம் சேஞ்சர்’ உள்ளிட்ட...

பாலிவுட்டில் மிகப்பெரிய பிரம்மாண்ட படத்தை இயக்குகிறாரா இயக்குனர் பா.ரஞ்சித்?

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பா.ரஞ்சித். தற்போது அவர் ‘வேட்டுவம்’ என்ற புதிய திரைப்படத்தை எழுதி இயக்கி வருகிறார். இதில், அட்டகத்தி தினேஷ் கதாநாயகனாக நடிக்க, ஆர்யா வில்லனாக நடிக்க இருக்கிறார். இந்நிலையில்,...

‘சந்தோஷ்’ திரைப்படத்தையும் விரைவில் திரையிட்டு காட்டுவோம்… இயக்குனர் பா.ரஞ்சித்

சந்தோஷ்' என்ற திரைப்படத்தை இந்தியாவில் திரையிடக் கூடாது என்று மத்திய தணிக்கை வாரியம் கூறியிருக்கிறது. இங்கிலாந்து சார்பில் ஆஸ்கர் விருதுகளுக்காக சென்ற ஒரு திரைப்படம் 'சந்தோஷ்'. இந்தியாவில் நடக்கும் சில விஷயங்களை மையப்படுத்தி...

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பா.ரஞ்சித் இயக்கும் ‘வெட்டுவம்’ படப்பிடிப்பு!

"சார்பட்டா பரம்பரை" படத்திற்கு பின், இயக்குநர் பா. ரஞ்சித்துடன் நடிகர் ஆர்யா மீண்டும் "வெட்டுவம்" திரைப்படத்தின் மூலம் இணைந்துள்ளார். இந்த படத்தில் 'அட்டகத்தி' தினேஷ், கலையரசன், லிங்கேஷ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர்....