Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
nayanthara
HOT NEWS
பாரீஸின் ஒரு பழமையான தேவாலயத்தை விசிட் செய்த நடிகை நயன்தாரா!
நடிகை நயன்தாரா கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர் என்றாலும், இந்து மதத்தின் மீது ஆழமான பற்றுதல் கொண்டவர். தொடர்ந்து பல்வேறு இந்து கோவில்களுக்கு சென்று வழிபடும் பழக்கத்தை தொடர்ந்து கொண்டு வருகிறார்.
இயக்குனர் விக்னேஷ்...
சினிமா செய்திகள்
ஷாருக்கானின் ‘கிங்’ பட வாய்ப்பை தவறிவிட்டாரா நயன்தாரா? வெளியான புது தகவல்!
2023ஆம் ஆண்டு, ஷாருக்கான் நடித்த பதான், ஜவான் மற்றும் டங்கி ஆகிய மூன்று படங்களும் வெளியிடப்பட்டு வெற்றியை கண்டன. இதனைத் தொடர்ந்து, ‘கிங்’ என்ற புதிய படத்தில் அவர் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார்....
சினி பைட்ஸ்
தனது குழந்தைகளுக்கு வானவில்-ஐ காட்டி மகிழ்ந்த நயன்தாரா வைரல் வீடியோ!
நடிகை நயன்தாரா இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், வாடகைத்தாய் மூலமாக 2 ஆண் குழந்தைகளை வளர்த்து வருகிறார். உயிர் மற்றும் உலக் என அந்த ட்வின்ஸ் குழந்தைகளுக்கு...
சினிமா செய்திகள்
மீண்டும் சிரஞ்சீவியுடன் புதிய படத்தில் இணைகிறாரா நடிகை நயன்தாரா? உலாவும் புது தகவல்!
நயன்தாரா தற்போது டாக்ஸிக், மண்ணாங்கட்டி சின்ஸ் 1960, டியர் ஸ்டூடன்ட்ஸ், மூக்குத்தி அம்மன் 2, ராக்காயி போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், தெலுங்கில் அனில் ரவிபுடி இயக்கும் படத்தில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக...
சினிமா செய்திகள்
எனக்கும் நயன்தாராவுக்கும் எந்தவொரு பிரச்சினையும் இல்லை – இயக்குனர் சுந்தர் சி!
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்த ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் 2020ஆம் ஆண்டு வெளியானபோது வெற்றி பெற்ற படமாகும். அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வருகிறது. இதில்...
HOT NEWS
மீரா ஜாஸ்மின் பெயர் என் காதுகளில் விழாத நாளில்லை… நடிகை நயன்தாரா நெகிழ்ச்சி டாக்!
நடிகர்கள் மாதவன், சித்தார்த், நயன்தாரா மற்றும் மீரா ஜாஸ்மின் ஆகியோர் நடிப்பில் சமீபத்தில் 'டெஸ்ட்' திரைப்படம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியானது. இந்தப் படத்தின் மூலம் தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்குநராக தனது பயணத்தை...
திரை விமர்சனம்
‘டெஸ்ட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
டெஸ்ட் கிரிக்கெட் வீரராக உள்ள சித்தார்த், சமீப கால போட்டிகளில் குறிப்பிடத்தக்க செயல்பாடுகளை காணவில்லை. இந்நிலையில், அவரது சொந்த மண்ணான சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெறவுள்ள கடைசி...
சினிமா செய்திகள்
நாளை நேரடியாக ஓடிடியில் வெளியாகும் ‘டெஸ்ட்’ திரைப்படம்!
தயாரிப்பாளர் சசிகாந்த் இயக்கத்தில் உருவாகிய படம் டெஸ்ட். இப்படத்தில் மாதவன், நயன்தாரா, சித்தார்த், மீரா ஜாஸ்மின், ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
https://youtu.be/ryR2-jVjoeA?si=eBCH5n3JcbMmRFcJ
இத்திரைப்படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது, சென்னையில்...