Touring Talkies
100% Cinema

Tuesday, July 22, 2025

Touring Talkies

Tag:

nani

சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்கிறாரா நானி? வெளியான புது தகவல்!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வெளியான திரைப்படம் 'குபேரா'. இந்த திரைப்படம் தமிழ்-ஐ விட தெலுங்கு மொழியில் நல்ல வரவேற்பையும் வசூலையும்...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தில் நடிக்கும் கில் பட வில்லன்!

‘தசரா’ படத்தின் இயக்குநரான ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கத்தில், ‘தி பாரடைஸ்’ என்ற புதிய திரைப்படத்தில் நானி கதாநாயகனாக நடித்துவருகிறார். ஸ்ரீலஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இசையமைப்பாளராக அனிரூத் பணியாற்றுகிறார்....

தமிழில் ரீமேக் ஆகிறதா நானி தயாரிப்பில் சமீபத்தில் வெளியான ‘கோர்ட்’ திரைப்படம்?

சமீபத்தில் தெலுங்கில், நடிகர் நானி தயாரிப்பில் வெளிவந்த 'கோர்ட் ஸ்டேட் vs நோபடி' திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டபோதிலும் பல மடங்கு வசூலை பெற்றது. ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த இளைஞன், உயர்சாதியிலுள்ள...

கார்த்தி 29 படத்தில் நடிக்கிறாரா நடிகர் நானி? வெளியான புது தகவல்!

தமிழில் கார்த்தியின் 'சர்தார் 2', 'வா வாத்தியார்' போன்ற படங்களில் திரைக்கு வர தயாராகி கொண்டு இருக்கின்றன. இந்தப் படங்களை அடுத்து, அவர் நடிக்கும் 29வது படத்தை 'டாணாக்காரன்' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர்...

‘ஹாய் நன்னா’ பட இயக்குனருடன் மீண்டும் கைகோர்க்கிறாரா நானி?

''ஹிட் 3'' திரைப்படம் பெரும் வெற்றியை பெற்ற பிறகு, நடிகர் நானி, இயக்குனர் ஷௌரியுவுடன் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 'ஹாய் நன்னா' திரைப்படத்திற்கு பிறகு இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றும் அடுத்த...

நானியின் ‘தி பாரடைஸ்’ படத்தின் படப்பிடிப்பில் தாமதமா?

தெலுங்கு திரையுலகில் முன்னணியில் உள்ள இளம் நடிகரான நானி நடித்த ‘ஹிட் 3’ சமீபத்தில் வெளியாகி, ஓரளவுக்கு நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு முந்தையதாக, நானி நடித்த ‘தி பாரடைஸ்’ என்ற திரைப்படம்...

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் அபிஷன் ஜீவிந்த்-ஐ பாராட்டிய நடிகர் நானி!

சசிகுமார் மற்றும் சிம்ரன் நடித்த ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ திரைப்படம் கடந்த மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்தப்படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார். படம் மக்கள் மத்தியில் பெரும்...

நானியிடம் மன்னிப்பும் நன்றியும் தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா… ஏன் தெரியுமா?

‘வீர தீர சூரன்’ திரைப்படத்துக்குப் பிறகு, ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’, ‘சர்தார்-2’ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. இந்நிலையில், 2024ஆம் ஆண்டில் தெலுங்கில் நானி நாயகனாக நடித்த ‘சரிபோதா சனிவாரம்’ என்ற...