Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
nagarjuna
சினிமா செய்திகள்
தனுஷின் குபேரா பட ரிலீஸ் தேதியை லாக் செய்த படக்குழு!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தனுஷ், சமீபத்தில் வெளியான 'ராயன்' படத்தின் வெற்றியை தொடர்ந்து 'இட்லி கடை' என்ற புதிய படத்தை இயக்கி நடித்து வருகிறார். இதற்கிடையில், சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி...
சினிமா செய்திகள்
ரஜினியின் கூலி திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதியானதா? வெளியான புது அப்டேட்!
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' ஒரு பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படத்தில் சவுப் ஷாயிர், நாகார்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன்...
சினிமா செய்திகள்
இயக்கம் நடிப்பு என பிசியாக சூழலும் தனுஷின் குபேரா திரைப்படத்தின் ரிலீஸ் எப்போது? வெளியான அப்டேட்!
சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷின் 51வது படமாக 'குபேரா' உருவாகியுள்ளது. இதில் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாந்த் இசையமைத்துள்ளார்.
இதுமட்டுமின்றி தனுஷ் இயக்கி நடித்துள்ள நீக்...
HOT NEWS
தெலுங்கானா முதல்வரை சந்தித்த ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகம்… பரபரப்பாக நடந்த பேச்சுவார்த்தை!
புஷ்பா 2 திரைப்படத்தின் சிறப்பு திரையிடலின்போது ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலால் ஒரு பெண் உயிரிழந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து நடிகர் அல்லு அர்ஜுன் கைது...
சினிமா செய்திகள்
தனித்துவம் கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்… கூலி படம் குறித்து நாகர்ஜூனா கொடுத்த அப்டேட்! #Coolie
டோலிவுட் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் நாகார்ஜுனா, தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் "கூலி" படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினிகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது. நாகார்ஜுனா...
சினிமா செய்திகள்
கவனம் ஈர்த்த குபேரா க்ளிம்ப்ஸ் வீடியோ… எத்தனை மொழிகளில் வெளியாகிறது தெரியுமா? #Kubera
பிரபல தெலுங்கு இயக்குனர் சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'குபேரா'. இந்த படத்தில் தனுஷ், நாகார்ஜுனா மற்றும் ராஷ்மிகா மந்தனா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், ஹாலிவுட் நடிகர் ஜிம் சர்ப்...
சினிமா செய்திகள்
ஏ.என்.ஆர் விருது பெற்ற மெகாஸ்டார் சீரஞ்சீவி… மகிழ்ச்சியுடன் வழங்கிய பாலிவுட் பிரபலம் அமிதாப் பச்சன்! #ANR
இந்திய சினிமாவின் பெருமைக்குரிய அடையாளமாகிய நடிகர் அக்கினேனி நாகேஸ்வரராவின் 100வது பிறந்த நாள் நேற்று அக்டோபர் 28 அன்று மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.
ANR அறக்கட்டளையின் கீழ் அவரது மகனான நாகார்ஜுனாவின் தலைமையில் ஹைதராபாத்தில்...
சினிமா செய்திகள்
சிரஞ்சீவியை நேரில் சந்தித்து, விருதை பெற அழைப்பு விடுத்த நாகர்ஜூனா!
தெலுங்கு திரைப்பட உலகின் முக்கிய நடிகர்களில் ஒருவரான ஏ. நாகேஸ்வரராவ். தமிழில் 'தேவதாஸ், மாதர் குல மாணிக்கம், எங்க வீட்டு மகாலட்சுமி, மஞ்சள் மகிமை, கல்யாணப் பரிசு' போன்ற பல படங்களில் அவர்...