Touring Talkies
100% Cinema

Monday, October 6, 2025

Touring Talkies

Tag:

ms bhaskar

3 தேசிய திரைப்பட விருதுகளை அள்ளிய ராம்குமார் பாலகிருஷ்ணனின் ‘பார்க்கிங்’ திரைப்படம்!

அறிமுக இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் 'பார்க்கிங்'. இதில் ஹரிஷ் கல்யாண் கதாநாயகனாகவும் கதாநாயகியாக இந்துஜா நடித்திருந்தார். மேலும் எம்.எஸ்.பாஸ்கர் முக்கியமான...

எம்.எஸ்.பாஸ்கர் நடிப்பில் ‘ப்ராங்க்ஸ்டர்’ ராகுல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் புவனேஷ் சின்னசாமி தயாரிப்பில் நடிகர் ப்ராங்க்ஸ்டர் ராகுல் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சென்னையில் சிறப்பாக தொடங்கியது. யூடியூப் பிரபலமான 'ப்ராங்க்ஸ்டர்'...

‘பரமசிவன் பாத்திமா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மலை கிராமம் மதமாற்றத்தினால் மூன்று பிரிவுகளாக பிளந்து கிடக்கிறது. இங்கு கிறிஸ்தவர்கள் வசிக்கும் பகுதிக்கும், இந்துக்கள் வசிக்கும் பகுதிக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுகின்றன. இப்படியான சூழ்நிலையில்,...

‘டூரிஸ்ட் பேமிலி’ திரைப்படத்தின் வசூல் நிலவரம் என்ன? #TouristFamily

தமிழில் அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' போன்ற வெற்றிப்படங்களை தொடர்ந்து, நடிகர் சசிகுமார் தற்போது நடித்துள்ள புதிய திரைப்படம் 'டூரிஸ்ட் பேமிலி'. 'குட் நைட்', 'லவ்வர்' படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இந்தப்...

பெண் குழந்தைகள் தற்காப்பு கலையை அவசியமாக கற்றுக்கொள்ள வேண்டும் – நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் !

அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் தொடர்பாக பிரபல நகைச்சுவை மற்றும் குணச்சித்திர நடிகர் எம். எஸ். பாஸ்கர் கருத்து வெளியிட்டுள்ளார். அவர் கூறியதாவது,அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல்...

‘ஜாலியோ ஜிம்கானா’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

ஹோட்டல் தொழிலை நடத்தி வருபவர் ஒய்ஜி மகேந்திரன். அவருடைய மகள் அபிராமி மற்றும் பேத்திகள் மடோனா செபாஸ்டியன், அபிராமி பார்கவன், மரியா ஆகியோர் இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள். ஒய்ஜி நடத்திவந்த ஹோட்டலில்...

என்ன இவரு போய் இப்படி பேசிட்டாரே… எம்‌.எஸ்.பாஸ்கர் பேச்சுக்கு எழுந்த விமர்சனங்கள்!

நடிகர் விதார்த் பல சிறு பட்ஜெட் படங்களில் நடித்து வருகிறார். படங்கள் ஓடுகிறதோ இல்லையோ? என்று பார்க்காமல் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி நடித்து வருகிறார். அவர் நடித்துள்ள லாந்தர் படத்தின் இசை...

‘சாமானியன்’ படம் எப்படி இருக்கு? திரைவிமர்சனம்!

மதுரை மாவட்டத்தில் மேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்திலிருந்து சங்கர நாராயணன் (ராமராஜன்) மற்றும் அவரது நண்பர் மூக்கையா (எம்.எஸ்.பாஸ்கர்) சென்னையில் உள்ள அவர்களது நண்பர் ஃபஸில் பாய்யின் (ராதாரவி) வீட்டிற்கு வருகிறார்கள்....