Touring Talkies
100% Cinema

Wednesday, November 19, 2025

Touring Talkies

Tag:

mohanlal

மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள ‘விருஷபா’ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்ப!

மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா திரைப்படம் ‘விருஷபா’ தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்கியுள்ளார். இதில் ரோஷன் மேகா, ஸ்ரீகாந்த்...

அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியம் திரையரங்கில் திரையிடப்படும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில், நடித்து மிரட்டியிருந்தார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாகக் கொண்டு, சாதிய கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கும்...

50 கோடி வசூலை கடந்த பிரணவ் மோகன்லாலின் ‘டைஸ் ஐரே’ திரைப்படம்!

மலையாள சினிமாவில் ‘ரெட் ரெயின்’ என்ற திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரமயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானபோது ஹாரர் வகையில் வித்தியாசமான...

பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணையும் இயக்குனர் மேஜர் ரவி – மோகன்லால் கூட்டணி!

ராணுவ அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகு, மலையாள திரையுலகில் ராணுவப் பின்னணியில் தொடர்ந்து திரைப்படங்களை இயக்கி வருபவர் மேஜர் ரவி. மோகன்லாலை வைத்து இவர் இதுவரை ஐந்து படங்களை இயக்கியுள்ளார். ஆனால்,...

திரிஷ்யம் 3 ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் வெளியாகுமா? இயக்குனர் ஜீத்து ஜோசப் கொடுத்த அப்டேட்!

மோகன்லால் நடித்தும், ஜீத்து ஜோசப் இயக்கத்திலும் மலையாளத்தில் வெளியாகி வெற்றியடைந்த ‘திரிஷ்யம்’ திரைப்படத்தின் முதல் இரண்டு பாகங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன. தற்போது இதன் மூன்றாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படம்...

‘டைஸ் ஐரே’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

கோடீஸ்வரரின் மகனான பிரணவ், ஒரு ஆர்கிடெக்ட். பெற்றோர் அமெரிக்காவில் வசிக்க, அவர் மட்டும் கேரளாவில் உள்ள ஒரு பிரமாண்ட பங்களாவில் தனியாக வாழ்கிறார். ஒரு நாள், தன் முன்னாள் காதலி தற்கொலை செய்து...

மோகன்லால் சொன்னது போல, நாங்கள் சினிமாவில் நுழைவோம் என்று ஒருபோதும் நினைத்ததில்லை – இயக்குனர் பிரியதர்ஷன்!

பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகளான கல்யாணி பிரியதர்ஷன், மலையாளம், தமிழ், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் அவரை முன்னிலைப்படுத்தி வெளியான லோகா சாப்டர் 1: சந்திரா...

பிரணவ் மோகன்லாலின் ‘டயர்ஸ் இரே’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளாரா நடிகர் மோகன்லால்?

மலையாள ஸ்டார் மோகன்லாலின் மகனான பிரணவ் மோகன்லால், 2018 ஆம் ஆண்டில் ஜீத்து ஜோசப் இயக்கிய ‘ஆதி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பிறகு ‘19ம் நூற்றாண்டு’ மற்றும் ‘ஹிருதயம்’...