Touring Talkies
100% Cinema

Thursday, November 20, 2025

Touring Talkies

Tag:

mammootty

லோகா 2ம் பாகத்தில் மம்மூட்டி நடிப்பதை உறுதிப்படுத்திய நடிகர் துல்கர் சல்மான்!

மலையாள சினிமாவில் துல்கர் சல்மான் தயாரிப்பில் உருவாகி, டொமினிக் அருண் இயக்கிய 'லோகா சாப்டர் 1' திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி வெளியானது. இதில் 'கள்ளியங்காட்டு நீலி' என்ற கதாபாத்திரத்தில் கல்யாணி...

அமெரிக்காவின் ஆஸ்கர் மியூசியம் திரையரங்கில் திரையிடப்படும் மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’

இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கிய ‘பிரம்மயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானது. இதில் நடிகர் மம்மூட்டி முக்கிய கதாபாத்திரத்தில், நடித்து மிரட்டியிருந்தார். மலையாளத்தின் பழங்குடியின கதைகளை மையமாகக் கொண்டு, சாதிய கொடுமைகளை கேள்விக்குள்ளாக்கும்...

சிறந்த நடிகருக்கான கேரள அரசின் திரைப்பட விருதை வென்ற மம்மூட்டி… ரசிகர்களுக்கு நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவிப்பு!

கேரள மாநில அரசின் 2024ஆம் ஆண்டிற்கான திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. அதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘பிரம்மயுகம்’ திரைப்படத்தில் தன் சிறப்பான நடிப்புக்காக நடிகர் மம்முட்டி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் ஏழாவது...

கேரள அரசின் 9 திரைப்பட விருதுகளை அள்ளிய ‘ ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ திரைப்படம்!

கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த திரைப்பட கலைஞர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அந்த வகையில், 2024ஆம் ஆண்டுக்கான கேரள மாநில திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பை திருச்சூரில்...

மலையாள சினிமாவின் மூத்த நடிகர் மதுவை சந்தித்த நடிகர் மம்மூட்டி!

நடிகர் மம்முட்டி கடந்த ஏழு மாதங்களாக உடல் நலக்குறைவு மற்றும் சிகிச்சை காரணமாக சென்னையில் உள்ள தனது இல்லத்தில் ஓய்வெடுத்து வந்தார். சமீபத்தில் தான் நடித்துவரும் பேட்ரியாட் திரைப்படத்தின் விசாகப்பட்டினம் மற்றும் லண்டன்...

ஏழாவது முறையாக கேரள அரசின் திரைப்பட விருதை வென்று சாதனை படைத்த நடிகர் மம்மூட்டி!

மலையாளத் திரையுலகின் சூப்பர் ஸ்டாராக வலம்வரும் மம்முட்டி, தமிழிலும் பல குறிப்பிடத்தக்க படங்களில் நடித்துள்ளார். மவுனம் சம்மதம், அழகன், தளபதி, கிளிப்பேச்சு கேட்கவா, அரசியல், மறுமலர்ச்சி, ஆனந்தம், பேரன்பு உள்ளிட்ட பல திரைப்படங்கள்...

எட்டு மாதங்களுக்கு பிறகு கேரளா திரும்பிய நடிகர் மம்முட்டி!

மலையாள திரை உலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருபவர் நடிகர் மம்முட்டி. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் உடல் நலக்குறைவு மற்றும் சிகிச்சை காரணமாக கடந்த ஏழு எட்டு மாதங்களாக படப்பிடிப்பு...

மம்மூட்டியின் ‘களம் காவல்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

மலையாளத் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்கி வரும் நடிகர் மம்முட்டி. சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியாகிய ‘பசூக்கா’ திரைப்படம் டீனா டென்னிஸ் இயக்கத்தில் உருவாகி சிறந்த வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து...