Touring Talkies
100% Cinema

Tuesday, October 7, 2025

Touring Talkies

Tag:

Mamitha Baiju

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘DUDE’ படத்தின் “ஊரும் பிளட்” பாடல் வெளியீடு!

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த டிராகன் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து, பிரதீப் ரங்கநாதன் விக்னேஷ் சிவன் இயக்கிய லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில்  நடித்துள்ளார். https://m.youtube.com/watch?v=4Bsc2uI_LsM&pp=ygUPZHVkZSBtb3ZpZSBzb25n0gcJCbIJAYcqIYzv மேலும் கீர்த்திஸ்வரன்...

சூர்யா 46 படத்தில் நடிக்கிறாரா பிரபல நடிகர் அனில் கபூர்?

நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரியின் இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைக்கிறார். இதில் கதாநாயகியாக மமிதா...

ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்தில் விஜய்யை காண திரண்ட ரசிகர்களை கண்டு ஆச்சரியமடைந்தேன் – நடிகர் பாபி தியோல்!

விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கத்தில் உருவாகும் திரைப்படம் ஜனநாயகன். இப்படத்தில் கதாநாயகியாக பூஜா ஹெக்டே மற்றும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளனர். சமீபத்தில் நடிகர் பாபி தியோல் அளித்த ஒரு பேட்டியில்...

ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கருக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மமிதா பைஜூ?

இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர், ஏற்கனவே தமிழில் கதாநாயகியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதையடுத்து, ஷங்கரின் மகன் அர்ஜித் ஷங்கர், கடந்த சில ஆண்டுகளாக ஏ.ஆர். முருகதாஸின் உதவி இயக்குனராக...

வியக்க வைக்கும் நடிகை மமிதா பைஜூ-ன் அடுத்தடுத்த லைன் -அப்!

மலையாள சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை கண்ட ‘பிரேமலு’ படத்தில் கதாநாயகியாக நடித்த மமிதா பைஜூ, தற்போது தமிழ் மற்றும் பிற மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்திலும்...

முதலில் டாக்டர் ஆக தான் ஆசைப்பட்டேன் – நடிகை மமிதா பைஜூ

பிரபல மலையாள நடிகையான மமிதா பைஜூ தற்போது விஜய்யின் ஜனநாயகன், பிரதீப் ரங்கநாதனுடன் டியூட், விஷ்ணு விஷாலுடன் இரண்டு வானம், சூர்யாவின் சூர்யா 46 படங்களில் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த...

‘பிரேமலு’ பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜூ… வெளியான புதிய பட அறிவிப்பு!

‘பிரேமலு’ படத்தின் இயக்குநர் கிரிஷ் பொத்துவாளின் அடுத்த படத்திற்கு ‘‘பெத்லஹேம் குடும்ப யூனிட்’’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதில் நிவின் பாலி மற்றும் மமிதா பைஜு முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். https://twitter.com/NivinOfficial/status/1941083482379444263?t=S_XCcldg7Y60l9L2zhMnIQ&s=19 ‘‘பிரேமலு’’ மற்றும் ‘‘கும்பலங்கி நைட்ஸ்’’...

சூர்யா – வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகும் புதிய படத்தின் தலைப்பு இதுதானா?

சூர்யா நடிப்பில் ஆர்‌.ஜே.பாலாஜி இயக்கத்தில் அடுத்ததாக வெளியாகவுள்ள திரைப்படம் 'கருப்பு'. இதன் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது கடைசிக் கட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, ‘‘லக்கி பாஸ்கர்’’ பட இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில்...