Touring Talkies
100% Cinema

Tuesday, June 10, 2025

Touring Talkies

Tag:

malayalam cinema

பிரபல மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத் காலமானார்!

மலையாள சினிமாவில் குணசித்ர நடிகராக அறியப்பட்டவர் விஷ்ணு பிரசாத். அண்ணன், தம்பி, மாதிரியான கேரக்டர்களில் நடித்து வந்தார். மாம்பழ காலம், ரன்வே, பென் ஜான்சன், பதாகா, மராத்தானாடு உள்ளிட்ட படங்களிலும் மற்றும் பல்வேறு...

பிரபல மலையாள இயக்குனர் ஷாஜி என் கருண் காலமானார்!

மலையாள சினிமாவுக்கு தேசிய மற்றும் சர்வதேச தளங்களில் பெருமை சேர்த்த இயக்குநர்களில் முக்கியமானவர் ஷாஜி என் கருண். மலையாள முற்போக்கு கலை இலக்கிய சங்கத்தின் மாநில குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தவர். இவர்...

எம்புரான் படத்தில் சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கம்!

பிருத்விராஜ் சுகுமாரன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மலையாளப் படம் 'எல் 2 எம்புரான்'. இப்படத்தில் ஹிந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதத்தில் சில காட்சிகள் அமைந்ததாக சர்ச்சை எழுந்தது. குறிப்பாக...

தனது குழந்தையுடன் கொஞ்சி விளையாடும் கியூட் கிளிக்ஸ்-ஐ வெளியிட்ட நடிகை அமலாபால்!

நடிகை அமலா பால் தமிழ் திரைப்படங்கள் மட்டுமின்றி தென்னிந்திய சினிமா உலகத்திலும் மிகவும் முக்கியமான நடிகையாக உள்ளார். அவர் தமிழ் சினிமாவில் ‘சிந்து சமவெளி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவரது திறமையான நடிப்பு...

முதல் முறையாக மலையாள சினிமாவில் என்ட்ரி கொடுத்த இயக்குனர் சேரன்!

சமீப வருடங்களாக தென்னிந்திய மொழி நட்சத்திரங்கள் ஒவ்வொரு மொழியிலும் மாறி மாறி நடிப்பது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தமிழில் மட்டுமே படங்களை இயக்கி நடித்து வந்த சேரன் முதன்முறையாக மலையாள திரை...

தொடங்கிய ‘எம்புரான்’ திரைப்பட முன்பதிவு… கடலாய் திரையரங்குகளை நோக்கி நகர்ந்த ரசிகர்கள்!

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகரான மோகன்லால் நடித்த 'லூசிபர்' திரைப்படம், 2019-ம் ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் வெளியானது. இந்த படம் மூலம் பிருத்விராஜ் இயக்குநராக அறிமுகமானார். தற்போது, 'லூசிபர்' படத்தின் இரண்டாம் பாகமான...

பிரபல மலையாள பாடலாசிரியர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன் காலமானார்!

மலையாள திரையுலகில் 40 வருடங்களுக்கு மேலாக பிரபல பாடலாசிரியராக அறியப்பட்டவர் மான்கொம்பு கோபாலகிருஷ்ணன். 78 வயதான இவர் உடல்நலக்குறைவால் நேற்று காலமானார். இவர் மலையாளத்தில் 200 படங்களில் சுமார் 700க்கும் மேற்பட்ட சூப்பர்...

ஸ்டிரைக்-ஐ தற்காலிகமாக வாபஸ் பெற்ற மலையாள திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்!

மலையாள திரையுலகில் ரசிக்கத்தக்க படங்கள் பல வெளியாகி தமிழ் ரசிகர்களை கூட ஆச்சரியப்படுத்தினாலும் அங்கே உள்ள தயாரிப்பாளர்கள் தங்கள் திரையுலகம் வருடந்தோறும் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தில் இயங்கி வருவதாக தொடர்ந்து குற்றம் சாட்டி...