Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

Tag:

Maharaja movie

விஜய் சேதுபதியின் ‘மகாராஜா’ திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை வாங்கினாரா நடிகர் அமீர்கான்? #MahaRaja

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்து சமீபத்தில் தமிழில் வெளிவந்த படம் 'மகாராஜா'. இப்படம் வரவேற்பைப் பெற்று 100 கோடி வசூலையும் கடந்தது. தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி அங்கும்...

மகாராஜா பட இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கிறாரா நயன்தாரா?

மகாராஜா படத்தின் வெற்றியை தொடர்ந்து நித்திலன் அடுத்து நயன்தாரா உடன் புதிய படம் ஒன்றை இயக்குவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதனை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பதாக தெரிவிக்கின்றனர்.

100 கோடியை நெருங்கும் விஜய் சேதுபதியின் மகாராஜா வசூல்!

விஜய் சேதுபதியின் 96 மற்றும் காத்து வாக்குல ரெண்டு காதல் படங்களை தவிர்த்து, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த சில ஆண்டுகளாக வெளியான பல படங்கள் தோல்விகள் மற்றும் கலவையான விமர்சனங்களை சந்தித்தன....

என்கிட்ட இந்த படத்த பார்த்துட்டு 10,000 கேள்விகள் கேட்டாங்க… அனுராக் காஷ்யப்!

அனிமல் படம் வெளியான சமயத்தில் அது ஆணாதிக்க வன்முறை நிறைந்ததாக பல தரப்பில் கடுமையான விமர்சனங்களை சந்தித்தது. சமீபத்தில் 'மகாராஜா' படத்தில் வில்லனாக நடித்திருந்த அனுராக் காஷ்யப், "'அனிமல்' திரைப்படத்தையும், இயக்குநர் சந்தீப்...

என்னை உருவ கேலி எல்லாம் கூட செய்தார்கள் – அபிராமி ஓபன் டாக்!

'குரங்கு பொம்மை' படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அனுராக் காஷ்யப், பாரதிராஜா, அபிராமி, மம்தா மோகன்தாஸ், நட்டி நட்ராஜ், சிங்கம் புலி, திவ்ய பாரதி, முனீஷ்காந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்....

மூன்று நாட்களில் எதிர்பாராத வசூலை குவித்து தள்ளிய விஜய் சேதுபதியின் மகாராஜா…

குரங்கு பொம்மை படத்தை இயக்கி கவனம் ஈர்த்த இயக்குனர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மம்தா மோகன்தாஸ், அனுராக் காஷ்யப் மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம்...

இந்த படத்த பார்த்துட்டு எட்டு மணி நேரம் நானும் மிஷ்கினும் பேசினோம் – விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதியின் 50வது படமாக வெளிவந்த "மகாராஜா" அவருக்கு மிகப்பெரிய வெற்றியைத் தந்துள்ளது. தன்னுடைய 25வது படமான "சீதக்காதி"யில் நடித்தது போலவே இது உள்ளது என்றும், 50 படங்களை நிறைவு செய்துவிட்டதாகவும் அவர்...

விடுதலை 2ல் இதெல்லாம் தூக்கிடாதீங்க… வெற்றி மாறனிடம் கோரிக்கை வைத்த விஜய் சேது ஒருபதி!

விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான மகாராஜா திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பையும் வெற்றியையும் பெற்று வருகிறது. இந்நிலையில், விடுதலை பாகம் 2 பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. விடுதலை படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு...