Touring Talkies
100% Cinema

Wednesday, September 17, 2025

Touring Talkies

Tag:

lokesh kanagaraj

கைவிடப்பட்டதா லோகேஷ் கனகராஜ் – அமீர்கான் கூட்டணியில் உருவாகும் திரைப்படம்? உண்மை என்ன?

ரஜினிகாந்தை வைத்து இயக்கிய கூலி படத்தில் நாகார்ஜுனா, உபேந்திரா, சவுபின் ஷாகிர், சத்யராஜ், ஸ்ருதிஹாசன் ஆகியோருடன் ஹிந்தி நடிகர் அமீர்கானையும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைத்திருந்தார் லோகேஷ் கனகராஜ். அந்தப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோது,...

ரஜினியுடன் இணைந்து நடிப்பதை உறுதிப்படுத்திய கமல்ஹாசன்… ரசிகர்கள் உற்சாகம்!

துபாயில் நடைபெற்ற ஒரு தனியார் விருது வழங்கும் விழாவில், நடிகர் கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் இணைந்து திரைப்படம் எடுக்கப் போவதாக உறுதி செய்துள்ளார். அந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்த நடிகர் சதீஷ், “உங்களும் ரஜினிகாந்த்...

விஷ்ணு எடவன் இயக்கத்தில் நடிக்கிறாரா சீயான் விக்ரம்? வெளியான தகவல்!

நடிகர் விக்ரமின் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘வீர தீர சூரன்’. இப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை என்றாலும், விக்ரமின் நடிப்புக்கு பாராட்டுகளை பெற்றுத்தந்தது. அதன் பின் அவர் தனது அடுத்தடுத்த...

மணிரத்னத்திடம் நான் வைத்த வேண்டுகோள் – Actor Vijay Sethupathi | CWC | Part 2

https://m.youtube.com/watch?v=lvziZLiW2hc&pp=ygUoVG91cmluZyBUYWxraWVzIFZpamF5IHNldGh1cGF0aGkgIHBhcnQgMQ%3D%3D

ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப நான் கதை எழுதுவது இல்லை… மனம் திறந்த‌ இயக்குனர் லோகேஷ் கனகராஜ்!

ரஜினிகாந்த் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய ’கூலி’ படம் திரைக்கு வந்தபோது பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் அவற்றைக் கடந்து அந்த படம் வசூலில் வெற்றியை பெற்றது. இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் அளித்த...

மலாய் மொழியில் ரீமேக் செய்யப்பட்டுள்ள கார்த்தியின் ‘கைதி’

கார்த்தி நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான எல்சியூ படமான கைதி படம் மலேசியாவின் மலாய் மொழியில்  ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் டாடோ ஆரோன் அஜிஸ் நாயகனாக நடித்துள்ளார்.க்ரோல் அஜ்ரி இயக்கியுள்ள...

லோகேஷ் கனகராஜூக்கு ஜோடியாக நடிக்கிறாரா ஜெயிலர் பட நடிகையான மிர்னா மேனன்?

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இதற்கான பேச்சுவார்த்தைகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. கடந்த சில மாதங்களாக இப்படத்துக்கான கதை எழுதும் பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார் அருண் மாதேஸ்வரன். இப்படத்தின் படப்பிடிப்பு...

பென்ஸ் படத்தின் மூலம் லோகேஷ் கனகராஜ்-ன் LCU-ல் இணைகிறாரா நடிகர் ரவி மோகன்?

நடிகர் ரவி மோகன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது சுதா இயக்கத்தில் உருவாகி வரும் ‛பராசக்தி’ திரைப்படத்தில், அவர் முதன்முறையாக நடிகர் சிவகார்த்திகேயனுக்கு எதிரான வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து...