Touring Talkies
100% Cinema

Monday, July 7, 2025

Touring Talkies

Tag:

Latest Tamil movies

பாடல் வரிகளில் திருத்தம் செய்யுமாறு என்னை கேட்டால் அதை நான் மறுப்பேன் என சொல்வது உண்மையல்ல – கவிஞர் வைரமுத்து!

பாடல் வரிகளில் திருத்தம் செய்யுமாறு கேட்கப்பட்டால், அதை நான் எப்போதும் மறுப்பேன் என்பது முற்றிலும் உண்மையல்ல என்றும், ஒரு திருத்தம் நியாயமானதாகவும் சரியாகவும் தோன்றினால், அதை மாற்றுவதில் என்னால் தயக்கம் இருக்காது என்றும்...

நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இல்லாதவர்கள் உறுப்பினராக சேர விஷால் வைத்த கோரிக்கை!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும் செயல்பட்டு வருகிறார். நடிகர் சங்கத்திற்கான கட்டடம் கட்டப்பட்ட பிறகே திருமணம் செய்வேன் என ஏற்கனவே அறிவித்திருந்த...

ரவி மோகன் நடிக்கும் புதிய படத்தில் இணைகிறாரா எஸ்.ஜே.சூர்யா?

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்துவரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ரவி மோகன். ஜெயம் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு  விதமான கதைகளில் நடித்துவருகிறார். தற்போது, கணேஷ்...

என்னைவிட சிறந்த நடிகர்களை அடையாளம் காட்டிவிட்டு தான் செல்வேன் – நடிகர் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து உருவாக்கியுள்ள திரைப்படம் 'தக் லைப்'. இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர்...

நாக சைதன்யாவின் NC24 படத்தின் கதைக்களம் இதுதானா? வெளியான சுவாரஸ்யமான தகவல்!

தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, 'தண்டேல்' பட வெற்றிக்குப் பிறகு தனது 24-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது தற்காலிகமாக 'என்சி 24' என அழைக்கப்படும் இந்தப் படத்தை...

கிங்டம் பட நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ்-ன் அடுத்த படம் இதுதானா? வெளியான அப்டேட்!

பாக்யஸ்ரீ போர்ஸ், 2023-ம் ஆண்டு வெளியான 'யாரியன் 2' திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார். அதன் பின்னர், 'சந்து சாம்பியன்' மற்றும் ரவி தேஜா நடித்த 'மிஸ்டர் பச்சான்' ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது,...

பொல்லாதவன் படத்தில் முதலில் எனக்கு வெற்றிமாறன் சார் ‘நோ’ சொன்னார் – நடிகர் சந்தானம்!

இயக்குநர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம் நடித்த 'டிடி ரிட்டன்ஸ்' திரைப்படம் வெளியானபோது பெரும் வரவேற்பைப் பெற்று மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்த வெற்றியைத் தொடர்ந்து தற்போது அதன் தொடர்ப்பாக 'DD Next...