Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
karthi
சினிமா செய்திகள்
நானியின் ஹிட் 3 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறாரா கார்த்தி?
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான கார்த்தி தற்போது ‘சர்தார் 2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போதைய நிலையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், அவரது...
சினிமா செய்திகள்
ரிலீஸில் ‘வா வாத்தியார்’ படத்தை முந்துகிறதா ‘சர்தார் 2’ ?
கார்த்தி நடித்துள்ள இரண்டு திரைப்படங்கள் தற்போது வெளியீட்டிற்குத் தயாராகி வருகின்றன. ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகிய 'வா வாத்தியார்' படத்தில் கார்த்தி, கிரித்தி ஷெட்டி, சத்யராஜ் உள்ளிட்ட பலர்...
சினிமா செய்திகள்
முதல் பாகத்தை விட இந்த சர்தார் 2வது பாகத்தில் பயங்கரமான ஒரு விஷயம் உள்ளது – நடிகர் கார்த்தி டாக்!
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் கூட்டணியில் 2022-இல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற 'சர்தார்’ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது. ‘சர்தார் 2’ படத்தில் புதிதாக மாளவிகா மோகனும்,...
HOT NEWS
வாள் சண்டையால் எதிரிகளை கொய்து எறிந்த கார்த்தி…’சர்தார் 2′ படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியானது!
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் கூட்டணியில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை கண்ட திரைப்படம் 'சர்தார்.' இப்படம் வெளியான சமயத்தில், அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 'சர்தார்'...
சினிமா செய்திகள்
சர்தார் 2ல் இருந்து விலகிய யுவன்… என்ட்ரி கொடுத்த சாம் சிஎஸ்!
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில், கார்த்தி, ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன், ரஜிஷா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'சர்தார் 2'. 2022-ல் வெளியான 'சர்தார்' படத்தின் முதல் பாகத்திற்கு இசையமைத்தவர்...
சினிமா செய்திகள்
கார்த்தியின் சர்தார் 2 டீஸர் ரெடியா? கசிந்த புது தகவல்! #SARDAR2
நடிகர் கார்த்தி மற்றும் இயக்குநர் பி.எஸ். மித்ரன் இணைந்து வெளியிட்ட "சர்தார்" திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இப்படம் வெளியானபோதே, அதன் இரண்டாம் பாகம் உருவாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. "சர்தார்" வெற்றி பெற்றதைத்...
சினிமா செய்திகள்
‘கார்த்தி 29’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிக்கிறாரா கல்யாணி பிரியதர்ஷன்?
தமிழில் 'சர்தார் 2', 'வா வாத்தியார்' போன்ற திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் கார்த்தி, இப்போது அந்த படங்களைத் தொடர்ந்து, தனது 29வது படமாக 'டாணாக்காரன்' படத்தை இயக்கிய தமிழ் இயக்குனருடன் இணைந்து...
சினிமா செய்திகள்
இயக்குனர் கவுதம் மேனன் – கார்த்தி கூட்டணியில் உருவாகிறதா புதிய திரைப்படம்?
கார்த்தி நடிப்பில் கடைசியாக வெளியான 'மெய்யழகன்' படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் அவருடன் அரவிந்த்சாமி நடித்துள்ளார், பிரேம் குமார் இயக்கியுள்ளார். இந்த படத்திற்கு பிறகு, தற்போது 'வா...