Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
kannada cinema
HOT NEWS
சட்டத்தின் முன் அனைவரும் சமம்…நீதித்துறையின் மீது நம்பிக்கை வையுங்கள் – நடிகை ரம்யா!
கர்நாடக மாநிலம் சித்ரதுர்காவைச் சேர்ந்த ரேணுகாசாமி கொலை வழக்கில், நடிகர் தர்ஷன், அவரது தோழி மற்றும் நடிகையுமான பவித்ரா கவுடா உட்பட 7 பேரின் ஜாமீனை ரத்து செய்யும் அதிரடி தீர்ப்பை சுப்ரீம்...
சினிமா செய்திகள்
ரிஷப் ஷெட்டியின் ‘காந்தாரா 3’ பாகத்தில் நடிக்கிறாரா ஜூனியர் என்டிஆர்?
கன்னட திரைப்பட நடிகரும் இயக்குநருமான ரிஷப் ஷெட்டி இயக்கி கதாநாயகனாக நடித்து வெளியான திரைப்படம் 'காந்தாரா'. கிஷோர், சப்தமி கவுடா உள்ளிட்ட பலரும் இதில் நடித்திருந்தனர். ஹோம்பாளே பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப்...
சினி பைட்ஸ்
கமல் சார் பேசியதில் எந்த தவறும் இல்லை – இயக்குனர் அமீர்!
கன்னட மொழி விவகாரம் குறித்த கேள்விக்கு சமீபத்திய பேட்டி ஒன்றில் பதிலளித்த இயக்குநர் அமீர் இது ஒரு தேவையில்லாத அரசியல். கமல் சார் எந்த மொழியையும் தவறாகவும் பேசவில்லை. குறைத்து மதிப்பிடவும் இல்லை....
HOT NEWS
எனக்கு இரண்டாவது திருமணமா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மேக்னா ராஜ்!
கன்னட திரையுலகில் முக்கிய நடிகையாக உள்ளவர் மேக்னா ராஜ். இவர் நடிகர் சிரஞ்சீவி சர்ஜாவை காதலித்து 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். 2020-ம் ஆண்டு சிரஞ்சீவி சர்ஜா உடல்நல குறைவால் காலமானார்....
சினி பைட்ஸ்
முழுக்க முழுக்க ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவான திரைப்படத்தின் பட்ஜெட் இவ்வளவு தானா?
கர்நாடகாவை சேர்ந்த நரசிம்மா மூர்த்தி என்பவர், கிராபிக் டிசைனரான நூதன் என்பவருடன் இணைந்து முழு ஏஐ திரைப்படத்தை உருவாக்கியுள்ளனர். 'லவ் யூ' என தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தில், கதாநாயகன், கதாநாயகி, இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட...
சினிமா செய்திகள்
கன்னட சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் அனுராக் காஷ்யப்… படத்தின் பெயர் என்ன தெரியுமா?
இந்தி திரையுலகில் பிரபல இயக்குனராக வலம் வந்தவர் அனுராக் காஷ்யப். தேவ் டி , அக்லி , பாஞ்ச் , பிளாக் ப்ரைடே , கேங்ஸ் ஆப் வாஸீப்பூர் உள்ளிட்ட பல்வேறு படங்களை...
சினிமா செய்திகள்
சிகிச்சைக்கு பிறகு தனது 131வது படத்தின் படப்பிடிப்பில் இணைந்த நடிகர் சிவராஜ் குமார்!
கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குகிறார் சிவராஜ்குமார். தமிழில் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்', தனுஷ் நடித்த 'கேப்டன் மில்லர்' போன்ற படங்களில் அவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர்,...
சினிமா செய்திகள்
எனக்கு விருது வேண்டாம்… சினிமாவில் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களுக்கு கொடுங்கள்… கிச்சா சுதீப் உயர்ந்த உள்ளத்துடன் பதிவு!
கர்நாடக அரசு 2019 ஆம் ஆண்டுக்கான கன்னட திரைப்பட விருதுகளை அறிவித்துள்ளது. இந்த பட்டியலில் "பயில்வான்" படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் சுதீப்புக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது. ஆனால்,...