Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
JIIVA
சினிமா செய்திகள்
மீண்டும் இணையும் எஸ்.எம்.எஸ் பட கூட்டணி… வெளியான அறிவிப்பு!
‘சிவா மனசுல சக்தி’ (எஸ்.எம்.எஸ்) படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ராஜேஷ்.எம். அந்த படத்தில் ஜீவா ஹீரோவாக நடித்தார். இசையமைப்பை யுவன் சங்கர் ராஜா கவனித்தார். படம் வெற்றிகரமாக ஓடியது.
இப்போது அந்த வெற்றிகரமான...
சினிமா செய்திகள்
கார்த்தியின் மார்ஷல் படத்தில் வில்லன் யார்? வெளியான புது அபடேட்!
நடிகர் கார்த்தியின் நடிப்பில் வா வாத்தியார், சர்தார் 2 ஆகிய படங்கள் அடுத்தடுத்ததாக வெளியாகத் தயாராகி வருகின்றன. இதற்குப் பிறகு, டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்குனரின் இயக்கத்தில், தனது 29வது படமாக...
சினிமா செய்திகள்
ஜீவா நடிக்கும் ஜீவா46 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஆரம்பம்!
‘ஆசை ஆசையாய்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்குள் அறிமுகமானவர் நடிகர் ஜீவா. இவர் ‘சிவா மனசுல சக்தி’, ‘கற்றது தமிழ்’, ‘கொரில்லா’, ‘ரவுத்திரம்’, ‘கலகலப்பு 2’ போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம்...
சினிமா செய்திகள்
பூஜையுடன் தொடங்கிய நடிகர் ஜீவாவின் புதிய திரைப்படம்!
கடந்த சில ஆண்டுகளாக ஜீவா நடித்த திரைப்படங்கள் பார்வையாளர்களிடையே பெரிதளவில் வெற்றியை பெற முடியாமல் சறுக்கிவந்தாலும் கடைசியாக அவர் நடித்த பிளாக் மற்றும் அகத்தியா திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து விடாமுயற்சியுடன் புதிய...
சினிமா செய்திகள்
கலகலப்பு 3 திரைப்பட படப்பிடிப்பு எப்போது? நடிகர் ஜீவா கொடுத்த அப்டேட்!
2012-ம் ஆண்டு சுந்தர்.சி இயக்கத்தில் வெளியான "கலகலப்பு" திரைப்படம், விமல், மிர்ச்சி சிவா, சந்தானம், மனோபாலா, ஓவியா, அஞ்சலி உள்ளிட்ட நடிகர்களின் கலகலப்பான நடிப்பில் வெளியானது. படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதால், 2018-ம்...
திரை விமர்சனம்
அகத்தியா திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
சினிமா ஆர்ட் டைரக்டராக இருக்கும் ஜீவா, தனது நண்பர்களான ராஷி கண்ணா, ஷாரா, இந்துஜா ஆகியோருடன் இணைந்து பாண்டிச்சேரியில் உள்ள ஒரு பழைய அரண்மனையை வாடகைக்கு எடுத்து, அதனை பேய் வீடாக வடிவமைக்கின்றனர்....
சினி பைட்ஸ்
சிம்புவுக்கும் எனக்கும் சண்டையா? நடிகர் ஜீவா நச் டாக்!
நடிகர் ஜீவா சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது சிம்பு குறித்த கேள்விக்கு, எனக்கும் சிம்புவுக்கும் சண்டை என பல வருடங்களுக்கு முன்பு சில பத்திரிகைகள் கொளுத்திப்போட்டது. அப்போதே அப்படியெல்லாம் இல்லை என...
சினிமா செய்திகள்
இதுவரையில்லாத புதிய ப்ரோமோஷன் முயற்சியை கையில் எடுத்து ஜீவாவின் அகத்தியா படக்குழு… என்னனு தெரியுமா?
தமிழ்த் திரையுலகில் புதிய வரலாற்றை உருவாக்கும் விதமாக "அகத்தியா" படக்குழு இரண்டு அற்புதமான புதிய முயற்சிகளை முன்னெடுத்துள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட "அகத்தியா கேம்" மற்றும் இரண்டாவது சிங்கிள் "என் இனிய பொன் நிலாவே"...