Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Ilaiyaraaja
சினிமா செய்திகள்
இசைஞானி இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா – தமிழக முதல்வர் அறிவிப்பு!
சிம்பொனி இசையை அரங்கேற்றி சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு, அவரின் பிறந்தநாளான ஜூன் 2ஆம் தேதி அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட இருப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இளையராஜா இதுவரை 1500க்கும் மேற்பட்ட...
சினிமா செய்திகள்
பிரதமர் மோடியை சந்தித்து சிம்பொனிக்காக வாழ்த்தும் பாராட்டும் பெற்ற இசைஞானி இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். நீண்ட காலமாக அவருக்கு ஒரு சிம்பொனி இசை உருவாக்க வேண்டும் என்ற கனவு...
சினிமா செய்திகள்
இளையராஜா பயோபிக் இறுதி செய்யப்படவில்லையா? வெளியான தகவல்!
சிம்பொனி இசையில் பெரும் சாதனை படைத்த இசையமைப்பாளர் இளையராஜா பற்றிய பயோபிக் திரைப்படத்தின் துவக்க விழா கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் சென்னையில் நடந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில்...
HOT NEWS
இன்னும் 13 நாடுகளில் சிம்பொனி அரங்கேற்றப்படும் – இசைஞானி இளையராஜா அதிரடி!
இசைஞானி இளையராஜா இயற்றிய மேற்கத்திய கிளாசிக்கல் இசை தொகுப்பான, 'வேலியன்ட்' சிம்பொனியை, லண்டனில் அரங்கேற்றி அசத்தினார். இன்று (மார்ச் 10) சென்னை திரும்பிய இளையராஜாவிற்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் அமைச்சர்...
HOT NEWS
லண்டனில் சிம்பொனி இயற்றும் இளையராஜாவை வாழ்த்தி பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
இசைஞானி இளையராஜா தனது முதல் சிம்பொனி நிகழ்ச்சியை ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் இன்று (மார்ச் 8) லண்டனின் அப்போலோ அரங்கில் அரங்கேற்ற உள்ளார். இதற்கு முன்பு, சென்னையில் முதல்வர் ஸ்டாலின், அண்ணாமலை உள்ளிட்ட...
HOT NEWS
சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக லண்டன் புறப்பட்டார் இசைஞானி இளையராஜா!
வரும் 08.03.2025 அன்று, பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, லண்டன் மாநகரில் உள்ள அப்பல்லோ அரங்கில், புதிய சிம்பொனி இசைக்கோர்வையை அரங்கேற்ற உள்ளார். மேற்கத்திய இசை வடிவமான Symphony இசையை வெறும் 34 நாட்களில்...
சினிமா செய்திகள்
இசைஞானி இளையராஜாவை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்து பரிசளித்த நடிகர் சிவகார்த்திகேயன்!
வரும் 8ஆம் தேதி லண்டனில் இசைஞானி இளையராஜா நடத்த உள்ள சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக, பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்துவருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை, தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவரை நேரில் சந்தித்து...
சினிமா செய்திகள்
இசைஞானி இளையராஜாவை சந்தித்து சிம்பொனிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்!
"அன்னக்கிளி" திரைப்படத்தின் மூலம் இசை உலகில் அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. இவரது இசை பயணம் கடந்த சில দশகங்களாக தொடர்ந்து சிறப்பாக நிலைத்திருக்கிறது. இதுவரை 1,000க்கும் அதிகமான திரைப்படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
https://twitter.com/ilaiyaraaja/status/1896905011977937138?t=92aXPyfyJFhaluWqHPKxCA&s=19
சமீபத்தில், இவரது...