Touring Talkies
100% Cinema

Monday, June 30, 2025

Touring Talkies

Tag:

Gv Prakash

சூர்யாவின் சூர்யா 46 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்!

நடிகர் சூர்யா தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இதில், நடிகை திரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து,...

ஜிவி பிரகாஷ் மற்றும் காயடு லோஹர் நடிப்பில் உருவாகும் IMMORTAL படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தமிழ் திரையுலகில் 'டிராகன்' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானவர் நடிகை கயாடு லோஹர். இப்படம் வெற்றி பெற்றதின் மூலம், அவர் தன்னுடைய தனித்துவமான நடிப்பால் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இப்படத்தின் வெற்றியைத்...

ஜி.வி.பிரகாஷூக்கு ஜோடியாக நடிக்கிறாரா காயடு லோஹர்? வெளியான புது அப்டேட்!

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராகவும், நடிகராகவும் பல்வேறு படங்களில் கலக்கியவர் ஜி.வி. பிரகாஷ் குமார். சமீபத்தில் இவர் நடித்த ‘கிங்ஸ்டன்’ திரைப்படம் திரைக்கு வந்தது. கமல் பிரகாஷ் எழுதி இயக்கிய இப்படத்தில் திவ்யபாரதி...

ஜூன் மாதத்தில் வெளியாகிறது ஜி.வி.பிரகாஷின் அடங்காதே திரைப்படம்!

அறிமுக இயக்குநர் சண்முகம் முத்துசாமியின் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடித்து உருவாகியுள்ள திரைப்படம் 'அடங்காதே'. இதில் ஜி.வி. பிரகாஷுக்கு ஜோடியாக நடிகை சுரபி நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் சரத்குமார், மந்திரா பேடி,...

பெஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் மனித நேயம் மற்றும் அமைதிக்கு எதிரான செயல் – இசையமைப்பாளர் ஜிவி.பிரகாஷ்!

ஜம்மு காஷ்மீரின் பெஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தலான சம்பவத்தில் 26 பேர் துயரமான முறையில் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்திய...

ஜிவி‌. பிரகாஷின் ‘காதலிக்க யாருமில்லை’ திரைப்படம் என்னதான் ஆச்சு?

நடிகர் ஜி.வி. பிரகாஷ் குமாருடன் இணைந்து நடிக்க ‘காதலிக்க யாரும் இல்லை’ என்ற திரைப்படத்தில் நாயகியாக ரைசா ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தை இயக்கி வந்தவர் அறிமுக இயக்குநரான கமல் பிரகாஷ். இவரது ‘ஹைவே காதலி’...

ரிலீஸ்க்கு தயாரான சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடித்துள்ள ‘இடி முழக்கம் ‘ !

இயக்குநர் சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' மற்றும் 'இடி முழக்கம்' ஆகிய திரைப்படங்கள் பல ஆண்டுகளாக வெளியீடின்றி காத்திருக்கின்றன. இதில் தற்போது 'இடி முழக்கம்' திரைப்படம் மீண்டும் வேலைகள் மேற்கொண்டு,...

‘குட் பேட் அக்லி’ இசையால் திரையரங்குகளை அதிர வைத்த ஜி.வி… கொண்டாடும் ரசிகர்கள்!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், அஜித் குமார் நடித்திருக்கும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் பணியாற்றியுள்ளார். இப்படத்தில் திரிஷா, பிரசன்னா,...