Touring Talkies
100% Cinema

Friday, July 18, 2025

Touring Talkies

Tag:

fahadh faasil

‘மாரீசன்’ படத்தின் கதை இதுதானா? இயக்குனர் சுதீஷ் சங்கர் கொடுத்த அப்டேட்!

இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில் நடிகர் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'மாரீசன்'. இப்படத்தில் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா,...

வடிவேலு – பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் வடிவேலு மற்றும் மலையாள நடிகர் பஹத் பாசில் இணைந்து நடித்துள்ள படம் ‘மாரீசன்’. மாமன்னன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்....

விரைவில் தொடங்கவுள்ள பகத் பாசில்-ன் ‘கராத்தே சந்திரன்’ படப்பிடிப்பு… வெளியான அப்டேட்!

பஹத் பாசில் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘ஆவேசம்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. இப்படம் ₹100 கோடிக்கு மேல் வசூலித்தது. இதையடுத்து, ‘வேட்டையன்’ திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார்....

விபின் தாஸ் இயக்கத்தில் பகத் பாசில் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிக்கவிருந்த திரைப்படம் கைவிடப்பட்டதா? வெளியான அப்டேட்!

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே படத்தின் வெற்றியால், இயக்குநர் விபின் தாஸ் புகழ்பெற்ற இயக்குநராக மாறினார். இவர் இயக்கும் அடுத்த படங்களை மோகன்லால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா, ஃபக்த் ஃபாசில் வைத்து இயக்க...

ஜப்பானில் வெளியாகி வரவேற்பை பெற்ற கமல்ஹாசனின் ‘விக்ரம்’ திரைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், பஹத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் நடித்த 'விக்ரம்' படம் 2022ம் ஆண்டு வெளியாகி பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. அப்படம் ஜப்பான் நாட்டில் கடந்த...

வடிவேலு – பகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாரீசன்’ படத்தின் டீஸர் வெளியீடு!

தமிழில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு மற்றும் பகத் பாசில் கூட்டணியில் உருவான 'மாமன்னன்' திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னதாக, வடிவேலு மற்றும் பகத் பாசில் இருவரும் இணைந்து...

பஹத் பாசில் ஸ்மார்ட் போன்களை பயன்படுத்துவதே கிடையாது… பஹத் குறித்து சுவாரஸ்யமான தகவல் சொன்ன நடிகர் வினய் போர்ட்!

தென்னிந்திய திரைப்பட உலகில் தற்போது நடிகர் பஹத் பாசில் இயக்குநர்களாலும், தயாரிப்பாளர்களாலும், ரசிகர்களாலும் அதிகமாக தேடப்படும் முன்னணி நடிகராக மாறியுள்ளார். அவர் வில்லனாக நடித்தாலோ அல்லது முக்கிய குணச்சித்திரக் கதாப்பாத்திரங்களில் நடித்தாலோ கூட,...

விஸ்வரூபம் படத்தின் படத்தொகுப்பாளர் இயக்கத்தில் நடிக்கிறாரா சல்மான் கான்? வெளியான தகவல்!

கமல்ஹாசன் இயக்கியும் நடித்த விஸ்வரூபம் படத்தின் வெற்றிக்கு முக்கியமான கலைஞர்களில் ஒருவர் படத்தொகுப்பாளராக பணியாற்றிய மகேஷ் நாராயணன். அதன் பின்னர், அவர் மலையாள சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகி, பஹத் பாசிலை வைத்து டேக்...