Touring Talkies
100% Cinema

Friday, November 21, 2025

Touring Talkies

Tag:

Dude movie

நான் அதிக சம்பளம் கேட்கிறேனா? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை மமிதா பைஜூ!

கடந்த ஆண்டு வெளியான ‘ரெபல்’ திரைப்படத்தின் மூலம் மலையாள நடிகையாக அறிமுகமானவர் மமிதா பைஜு. பின்னர் அவர் நடித்த ‘பிரேமலு’ மலையாள படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, தமிழ் ரசிகர்களிடையிலும் அவருக்கு பெயரை...

‘டியூட்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த நடிகர் பிரதீப் ரங்கநாதன்!

இயக்குநர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் 'டியூட்'. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார். இப்படத்தில் சரத்குமார், ரோகினி,...

நான் நிஜ வாழ்க்கையில் ஜாலியான ஆள் தான், கோபக்காரன் கிடையாது -நடிகர் சரத்குமார்!

இயக்குனர் சுதா கொங்கராவின் உதவி இயக்குனராக இருந்தவர் கீர்த்திஸ்வரன், 'டியூட்' படத்தின் மூலம் இயக்குனராக மாறியுள்ளார். பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜூ நடித்துள்ள இந்த 'டியூட்' படம் வெளியான 5 நாட்களில்...

டியூட்‌ படத்தின் மூலம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை நேஹா ஷெட்டி!

தமிழில் ‘லவ் டுடே’ மற்றும் ‘டிராகன்’ போன்ற தொடர்ச்சியான வெற்றி படங்களுக்குப் பிறகு, பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம்.டியூட். கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய இந்த படத்தில் மலையாள நடிகை மமிதா...

முதல் நாளில் 22 கோடி வசூலை அள்ளிய பிரதீப் ரங்கநாதனின் ‘DUDE’ திரைப்படம்!

தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இவரது நடிப்பில் லவ் டூடே மற்றும் டிராகன் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. அதனை தொடர்ந்து இவர், விக்னேஷ்...

‘டியூட்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!

நாயகனாக பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் இந்தக் கதையில், அவர் தனது நண்பர்களுடன் இணைந்து “சர்ப்ரைஸ் டியூட்” என்ற பெயரில் பலருக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் ஏற்பாடு செய்து மகிழ்ச்சியை பரப்பும் ஒருவராக அறிமுகமாகிறார். அவருக்கு...

நான் ஒரு ‘க்ளீன் ஸ்லேட்’ போலதான் – நடிகை மமிதா பைஜூ OPEN TALK!

மலையாளத் திரையுலகில் கடந்த ஆண்டு வெளியான பிரேமலு படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் பெரும் வரவேற்பைப் பெற்றவர் மமிதா பைஜு. அந்தப் படத்தின் வெற்றி அவரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக்கியது மட்டுமல்ல, தற்போது...

பிரதீப் ரங்கநாதனுக்கு ஆதரவாக பேசிய நடிகர் நாகர்ஜுனா… பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி!

தமிழ் சினிமாவில் இரண்டு படங்களிலேயே முன்னணி இளம் நடிகர் வரிசைக்கு உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அந்த வகையில், தற்போது அவர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்துள்ள 'டியூட்' திரைப்படம் தீபாவளி ரிலீஸ் ஆக நாளை...