Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

Tag:

dragon movie

தனுஷ் சார் எனக்கு மிகவும் பிடிக்கும்‌… அவரிடமும் கதை கூறியுள்ளேன்‌ – இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து!

தமிழ் திரைப்படத்துறையில் "ஓ மை கடவுளே" திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஷ்வத் மாரிமுத்து. இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதுடன், அவரின் இயக்கத்திற்கும் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்தது. இதன் மூலம்,...

தனது பெயரில் போலி சமூக வலைதள கணக்குகள்… ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த கயாடு லோஹர்!

சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான டிராகன் படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்தவர் கயாடு லோஹர். தமிழில் அவர் அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக மாறிவிட்டார். மேலும்,...

உங்கள் அன்புக்கும் பாராட்டுக்கும் நன்றி… ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த அனுபமா பரமேஸ்வரன்!

மலையாளத்தில் வெற்றி பெற்ற 'பிரேமம்' படத்தில் அறிமுகமாகி தமிழில் 'கொடி', 'தள்ளிப்போகாதே', 'சைரன்' ஆகிய படங்களில் நடித்துள்ள அனுபமா பரமேஸ்வரன் தெலுங்கிலும் பிரபல நடிகையாக இருக்கிறார். சமீபத்தில் வெளியாகி வெற்றிநடை போட்டுவரும் 'டிராகன்' படத்தில்...

நெகடிவ் விமர்சனங்களை பரப்ப வேண்டாம்… நடிகை கயாடு லோஹர் வைத்த வேண்டுகோள்!

சமீபத்தில் கடந்த 21-ம் தேதி வெளியான டிராகன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், அதில் நடித்த நாயகி கயாடு லோஹர் ரசிகர்களை மிகுந்த அளவில் கவர்ந்துள்ளார். தற்போது, இளைஞர்களின் க்ரஷ் ஆக கயாடு...

மகேஷ் பாபுவுக்கு இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து வைத்த கோரிக்கை… என்ன தெரியுமா?

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், கடந்த பிப்ரவரி 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் 'டிராகன்'. இதில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா, மேலும் பிரபல இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ்...

STR51 திரைப்படத்திற்கு இசையமைக்கிறாரா டிராகன் இசையமைப்பாளர்?

நடிகர், பாடகர் என்று பல்வேறு பரிணாமங்களை கடந்த சிலம்பரசன், தற்போது தயாரிப்பாளராகவும் களம் இறங்கியுள்ளார். இதன் தொடர்ச்சியாக, சிம்புவின் 51-வது படத்தின் டைட்டில் அறிவிப்பு போஸ்டர் சமீபத்தில் படக்குழுவினால் வெளியிடப்பட்டது. இப்படத்தில் அவர்...

100 கோடி வசூலை அள்ளிய டிராகன் திரைப்படம்… உற்சாகத்தில் படக்குழு!

இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து, தனது இரண்டாவது படத்திலேயே 100 கோடி ரூபாய் வசூலைக் குவித்துள்ளார். அவரின் முதல் படம் "ஓ மை கடவுளே" வெற்றியைப் பெற்றிருந்தாலும், வளர்ந்து வரும் நடிகர் பிரதீப் ரங்கநாதன்...

LIK படக்குழுவினருடன் டிராகன் பட வெற்றியை கொண்டாடிய பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கும் லைஃப் இன்சூரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து வருகிறார். இதில், எஸ்.ஜே.சூர்யா, கீர்த்தி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். டிராகன்...