Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Dhruv Vikram
சினிமா செய்திகள்
பைசன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ்-ஐ பாராட்டிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
துருவ் விக்ரம் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பை பெற்று வரும் திரைப்படம் பைசன். இப்படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜை தொலைபேசியில் அழைத்து ரஜினிகாந்த் வாழ்த்தி இருக்கிறார்.
இது...
சினிமா செய்திகள்
‘பைசன்’ படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜ்-ஐ பாராட்டிய தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்!
இயக்குனர் மாரி செல்வராஜ் துருவ் விக்ரமை வைத்து இயக்கிய ‘பைசன் – காளமாடன்’ படம், பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. அனுபமா பரமேஸ்வரன், லால், ரஜிஷா...
திரை விமர்சனம்
‘பைசன்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரைவிமர்சனம்!
தென்மாவட்டத்து ஒரு கிராமத்தில் பிறந்த, கபடியை உயிராய் நேசிக்கும் இளைஞன், ஜாதி பிரச்சினைகள், அவமானங்கள், வன்முறை, துரோகங்கள் ஆகிய அனைத்தையும் கடந்து, தன் கனவை அடைவதற்காக போராடி வெற்றி பெறுவது தான் பைசன்...
HOT NEWS
ரஜினி சாருக்கு என்னை மிகவும் பிடிக்கும்… அவரிடம் சில கதைகளை கூறியுள்ளேன் – இயக்குனர் மாரி செல்வராஜ்!
தமிழில் ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் மாரி செல்வராஜ். அதன் பின் அவர் இயக்கிய ‘கர்ணன்’, ‘மாமன்னன்’, ‘வாழை’ போன்ற படங்களை மிகப்பெரிய பாராட்டையும் வெற்றியையும் பெற்றன. இப்போது...
சினிமா செய்திகள்
ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்த துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ பட ட்ரெய்லர்!
கடந்த 2018-ம் ஆண்டு வெளியான ‘பரியேறும் பெருமாள்’ திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான மாரி செல்வராஜ், தனுஷ் நடித்த ‘கர்ணன்’, உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘மாமன்னன்’, மற்றும் ‘வாழை’ உள்ளிட்ட...
சினிமா செய்திகள்
‘பைசன்’ சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என நம்புகிறேன் – இயக்குனர் மாரி செல்வராஜ்!
துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜ், அந்த படத்தின் பிரீ-ரிலீஸ் விழாவில் பேசும்போது, “இந்த ‘பைசன்’ படம் கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு உருவானது....
சினிமா செய்திகள்
பைசன் படப்பிடிப்பின் போது நீச்சல் தெரியாமல் குளத்தில் தத்தளித்தேன்… மாரி சார் தான் உடனடியாக என்னை மீட்டார் – நடிகை ரஜிஷா விஜயன்!
மலையாள நடிகை ரஜிஷா விஜயன், தமிழில் ‘கர்ணன்’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். பின்னர் கார்த்தி நடித்த ‘சர்தார்’ படத்திலும் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில்...
HOT NEWS
என் தந்தையை நடிப்பு ரீதியாக தோற்கடிக்க நான் தொடர்ந்து முயற்சிப்பேன் – நடிகர் துருவ் விக்ரம் டாக்!
மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன், ரெஜிஷா விஜயன் ஆகியோர் நடித்துள்ள ‘பைசன்' திரைப்படம் வருகிற 17-ந்தேதி தீபாவளி வெளியீடாக திரைக்கு வருகிறது. ‘பைசன்' படம் குறித்து துருவ் விக்ரம்...

