Touring Talkies
100% Cinema

Wednesday, November 19, 2025

Touring Talkies

Tag:

CINEMA NEWS TAMIL

என் மகனை நினைத்துப் மிகவும் பெருமை அடைகிறேன் – நடிகர் ஜாக்கி சான்!

ஜாக்கி சானின் மகன், வாரிசு என்பதற்காக அப்பாவின் சொத்துக்களை பெற விருப்பவில்லை என்று கூறியுள்ளார். ஜாக்கி சான் சமீபத்திய ஒரு பேட்டியில் இதுகுறித்து பேசுகையில், என்னுடைய 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள்...

ரிலீஸ்க்கு ஒரு வருடத்திற்கு முன்பே ப்ரோமோஷன் பணிகளை தொடங்கிய வாரணாசி படக்குழு!

ராஜமவுலி இயக்கத்தில், கீரவாணி இசையமைப்பில் மகேஷ்பாபு, பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கும் ‘வாரணாசி’ படம் உருவாகி வருகிறது. இந்த படத்தின் தலைப்பு அறிவிப்பை மிகப் பிரம்மாண்டமான நிகழ்ச்சியில் வெளியிட்டனர். அதற்காக உலகம்...

பல வருட இடைவெளிக்குப் பிறகு தெலுங்கில் ரீ என்ட்ரி கொடுக்கும் நடிகை பிந்து மாதவி!

நடிகை பிந்து மாதவி ‘வெப்பம்’, ‘கழுகு’, ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘பசங்க-2’ போன்ற படங்களில் நடித்துள்ளார். ஒருகாலம் சினிமாவில் இருந்து விலகியிருந்த அவர், ‘பிளாக்மெயில்’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரி கொடுத்தார். இதற்கிடையில்...

ஆக்ஷனும் அமானுஷ்யமும் கலந்த பரபரப்பான திரைப்படமாக உருவாகும் ‘கரிகாடன்’ !

ரித்தி என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் தீப்தி தாமோதர் தயாரிக்கும் ‘கரிகாடன்’ படம் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் பான்–இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் காடா நடராஜ், நிரிக்ஷா...

நடிகை நயன்தாரா கைவசம் இத்தனை திரைப்படங்களா?

நடிகை நயன்தாரா தனது 41வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். இதையொட்டி அவர் நடிக்கும் பல படக்குழுக்கள் சிறப்பு போஸ்டர்களை வெளியிட்டு வாழ்த்து கூறின. முதலில், அவர் கதாநாயகியாக நடிக்கும் ‘மூக்குத்தி அம்மன் 2’...

‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளில் ஈடுபட்டுள்ள நடிகை ஸ்ரீலீலா!

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் டப்பிங் பணிகளை நடிகை ஸ்ரீலீலா துவங்கி இருக்கிறார். இது குறித்த வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது. இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக...

என்மீதான விமர்சனங்கள் என்னை மேலும் கடினமாக உழைக்கத் தூண்டுகிறது – இசையமைப்பாளர் சாய் அபயங்கர்!

இசையமைப்பாளர் சாய் அபயங்கர், ‘கட்சி சேரா’, ‘ஆச கூட’ போன்ற பாடல்கள் மூலம் புகழ் பெற்றார். இந்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்து, திரைப்படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. ஷான் நிகாம்...

அதிக சம்பளத்தை எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை… நடிகை தீபிகா படுகோனே OPEN TALK!

நடிகை தீபிகா படுகோனே, ஷாருக்கான் நடிக்கும் கிங் படத்தில் அவருக்கு ஜோடியாகவும், அதேபோல் அட்லி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும் புதிய படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சமீபத்திய பேட்டியில் தீபிகா படுகோனே பேசுகையில்...