Subscribe for Interesting Tamil Cinema News, Chai with Chithra, and Exclusive interviews of the Film personalities.
Tag:
Chiranjeevi
சினிமா செய்திகள்
சிரஞ்சீவிக்கு ஜோடியாக நடிக்கிறாரா நடிகை மாளவிகா மோகனன்? வெளியான புது அப்டேட்!
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் சிரஞ்சீவி சமீபத்தில் “விஸ்வம்பரா” படத்தில் நடித்துள்ளார், இதில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். அதன் பின் அனில் ரவிபுடி இயக்கத்தில் நயன்தாராவுடன் இணைந்து “மனசங்கர வரபிரசாத் காரு”...
சினிமா செய்திகள்
சென்னையில் நடந்த ‘80ஸ் ரீயூனியன்’… சந்தித்து மகிழ்ந்த தென்னிந்திய திரைப்பிரபலங்கள்!
1980களில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் நடித்த ஹீரோ, ஹீரோயின்கள் வருடத்திற்கு ஒருமுறை கூடுவது வழக்கம். அந்த வகையில், இந்த ஆண்டு நடைபெற்ற ‘80ஸ் ரீயூனியன்’ சந்திப்பு...
சினிமா செய்திகள்
சிரஞ்சீவி – நயன்தாரா நடிக்கும் படத்தில் இணைந்த குட் பேட் அக்லி நடிகர்!
சிரஞ்சீவி, இயக்குநர் அனில் ரவிபுடி இயக்கத்தில் ‛மன சங்கர வர பிரசாத் கரு’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் பாடல் ‛மீசால பில்லா’ புரோமோ நேற்று வெளியிடப்பட்ட நிலையில், முழுப்...
சினிமா செய்திகள்
பவன் கல்யாணியின் ஓஜி படத்தை பார்த்துவிட்டு பாராட்டிய நடிகர் சிரஞ்சீவி!
சுஜித் இயக்கத்தில் பவன் கல்யாண், பிரியங்கா மோகன் உள்ளிட்டோர் நடித்த ஓஜி தெலுங்கு திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. இதுவரை இந்த படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து வெற்றி பெற்றுள்ளது.
நேற்று...
சினிமா செய்திகள்
சிரஞ்சீவியும் நயன்தாரவும் இளமையான தோற்றத்தில் நடிக்கிறார்களா? வெளியான சுவாரஸ்யமான தகவல்!
தெலுங்கில் சிரஞ்சீவியுடன் சைரா நரசிம்ம ரெட்டி, காட் பாதர் போன்ற படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது மன சங்கர வரபிரசாத் காரு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். அனில் ரவிபுடி இயக்கும்...
சினிமா செய்திகள்
நான் அரசியலை விட்டு முழுமையாக விலகி விட்டேன்… ஆனாலும் என்னை அரசியல் ரீதியாக விமர்சிக்கிறார்கள் – நடிகர் சிரஞ்சீவி Open Talk!
தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ள சிரஞ்சீவி, 2008ஆம் ஆண்டில் ‘பிரஜா ராஜ்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2009ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில்...
சினி பைட்ஸ்
சிரஞ்சீவியின் விஸ்வாம்பரா படத்தில் சிறப்பு பாடலுக்கு நடனமாடும் நடிகை மவுனி ராய்!
போலோ சங்கர் படத்தை அடுத்து தற்போது விஸ்வாம்பரா மற்றும் தனது 157வது படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. இதில் மல்லிடி வசிஷ்டா இயக்கத்தில் அவர் நடித்துள்ள விஸ்வாம்பரா படத்தின்...
சினிமா செய்திகள்
இப்படத்தில் அதிக ரொமாண்டிக் காட்சிகள் உள்ளன…’மெகா 157′ குறித்து அப்டேட் கொடுத்த இயக்குனர் அனில் ரவிபுடி!
தெலுங்கு மொழி திரைப்படங்களில் சிரஞ்சீவியுடன் ‛சைரா நரசிம்ம ரெட்டி’ மற்றும் ‛காட்பாதர்’ ஆகிய படங்களில் நடித்த நயன்தாரா, தற்போது அவரது 157வது திரைப்படத்திலும் சிரஞ்சீவியுடன் இணைந்துள்ளார். இந்த திரைப்படத்தை அனில் ரவிபுடி இயக்கி...

